பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வள்ளல்கள்

வருந்தும் என்று கொண்டு அவ் வாட்டம்தீச ஆடை அளித்து அருள்செய்யும் அன்புள்ளம் உடையாய் நீ என்பர்; ஆனல் அவ்வருட்குணம் கின்பால் இருக்கக் காண்கிலேன்: இருக்குமாயின், கின் மனேவி, மனேயின்கண் இருந்து வருந்த, நீ ஈண்டு மகிழ்ந்து வாழாய் அன்றே ? நின்பால் காணும் இவ்வொழுக்கம் இழிவுடைத்து: யாழ் இசைத்து கின்னேப் பாடுகின்றேன் ; அருள்புரிவாயாக என கின்னே வேண்டுகின்றேன்; இவ்வாறெல்லாம் வேண்டுவது என் பசித்துயர் போக்க அன்று ; பசியால் வருந்தும் சுற்றமும் எனக்கு இல்லை ; ஆகவே, பொருள் வேண்டும் புன்மையுடைபேனல்லேன் ; உண்மையில், என் பெருமை யறிந்து அளிக்கும் பேருள்ளம் உடையையாயின், உடனே கின் தேரேறிச் சென்று கின் மனேயின்கண், கின்னேயே நினேந்து நைந்துருகும் வின் மனேவியின் துயர் களைந்து களிப்பூட்டுவாயாக ; யான் வேண்டும் பரிசில் அஃது. ஒன்றே” என்று கூறினர். - 'அருளா யாகலோ கொடிதே இருள்வரச்

சிறியாழ் செவ்வழி பண்ணி, யாழரின் காரெதிர் கானம் பாடினே மாக, மீனறு நெய்தலிற் பொலிந்த உண்கண் கலுழ்ந்துவார் அரிப்பனி பூணகம் கணேப்ப இனதல் ஆளு ளாக, இளையோய் ! - கிளையை மன்எம் கேள்வெய் யோற்கு? என யாம்தன் தொழுதனம் வினவக், காந்தள் முகைபுரை விரலிற் கண்ணிர் துடையா யாமவன் கிளேஞரே மல்லேம் ; கேளினி எம்போல் ஒருத்தி கலன்கயந்து என்றும் வரூஉம் என்ப வய்ங்குபுகழ்ப் பேகன், ஒல்லென ஒலிக்கும் தேரொடு - முல்ல வேலி கல்லூ ரானே." (புறம் : கசச்) "மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக1