உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 யாது. தமிழ் இலக்கிய மரபில் எண்ணத்தக்க அறிஞர் களுள் சாத்தனரும் சிறந்த ஆசிரியர் என்பதை அவர் நூல்வழியே தொட்டுக் காட்டியுள்ளேன். அவ்வளவே! அறிஞரும் பிறரும் அவரை மேலும் உணர்ந்துகொள்ள இது ஒரு தூண்டுகோலாக அமையும் என்ற அளவிலேயே நிற்கின்றேன். இப்பணியில் என்னை ஊக்கிய அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தாருக்கும் அதன் ஆட்சிக் குழுவினருக் கும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்கட்கும் ஏனைய தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் பங்குகொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

    • * &ు e 邸 录 "ஆ" அ. மு. பரமசிவானந்தம்

உள்ளுரை - பக்கம் 1. சாத்தருைம் நூலும் 象 ↔ 球 5 2. அரசும் சமூகமும் ... 55 3. இலக்கிய மரபும் சமய நெறியும் ... 105