உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 ஒேழி காலை கின்நாடு எல்லாம் தாய்ஒழி குழவி போலக் கூஉம் " –25/110-411 என்று கூறி இப் புண்ணியராசன் துறவுகொள்ள நினைத்த போது, அமைச்சன் தடுத்ததாகச் சாத்தனரே கூறுகின்ருர். இங்கே 'தாயில் தூவாக் குழவி போல’ என்ற சங்க அடி நினைவுக்கு வருகின்ற தன்ருே? அரசருக்கு இன்றியமையா அறம் அவர் நாட்டு உயிர்களை ஒம்புதலும் அவற்றிற்கு வேண்டிய உண்டி, உடை, உறையுள் ஆகியவற்றைக் கொடுத்தலும் என்பதை மணிமேகலை வாக்காலேயே சாத் தனர் காட்டுகின்ருர். அவள் புண்ணியசாசனுக்குக் கூறு முகத்தானே, என்றென்றும் ஆள்வோருக்குக் காட்டும் அறநெறியை ஈண்டு நாமும் எண்ணிப் பார்க்கவேண்டும். 'அரசர் தாமே அருளறம் பூண்டால் பொருளும் உண்டோ பிறபுரை தீர்தற்கு அறனெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” - –25/226-230 என்ற இவ்வடிகள் என்றென்றும் ஆள்வோர் எண்ணத்தக் கன. உயிாகளுக்கு மூன்றினை இன்றியமையாதனவாகக் காட்டும் சாத்தனர், அவற்றின் வைப்பு முறையிலேயே தனித்தனி ஒவ்வொன்றின் இன்றியமையாத் தன்மையினை விளக்கிக் காட்டிவிட்டார். மனிதன்-அல்லது உயிர் அடிப் படையாகப் பெறவேண்டுவது உணவேயாகும். அத ேைலயே இவரே மற்றேரிடத்து, "மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்' உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே -11/95-96 எனச் சுட்டிக் காட்டி அந்த உணவிடும் அறத்தின் அடிப் படையிலேயே தன் கதையினையும் கொண்டு செல்லு கின்ருர்.