உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#75 'நரைமூதாட்டி ஒருத்தியைக் காட்டி அவள் ஒவ்வோர் உறுப்பும் எவ்வெவ்வாறு நிலைகெட்டன எனக் காட்டு கிருள். - 'தண்ணறல் வண்ணம் திரிந்து வேருகி வெண்மண லாகிய கூந்தல் காளுய் பிறைநுதல் வண்ணம் காண யோே நரைமையின் திரைதோல் தகையின் ருயது விறல் விற் புருவம் இவையும் காணுய் இறவின் உணங்கல் போன்று வேருயின கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன குமுழ்மூக் கிவைகாண் உமிழ்சீழ் ஒழுக்குவ கிரைமுத் தனைய நகையும் காணுய் சுரைவித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேருயின இலவிதழ்ச் செவ்வாய் காண யோc புலவுப் புண்போல் புலால்புறத் திடுவது வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண் உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன இறும்பூது சான்ற முலையும் காணுய் வெறும்பை போல வீழ்ந்து வேருயின தாழ்ந்தொசி தெங்கின் மடல்போல் திரங்கி வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணுய் நரம்பொடு விடுதோல் உகிர்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணுய் ஆவக் கணக்கால் காண யோc மேவிய நரம்பொடு என்புபுறங் காட்டுவ தளிரடி வண்ணம் காண யோே முளிமுதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்துத் தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகனே' –20/41-69 என்று மணிமேகலை வாக்காகவே மகளிர்தம் கேசாதிபாத நிலையையும் அவை கெடும் வகையினையும் விளக்கி