உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. கோவல்ன் கண்ணகியை முன்னிறுத்தி, அவர்தம் பழம் பிறப்பை உணர்த்தினர். சாத்தனரோ எத்துணை முடியுமோ அத்துணை அளவு பாத்திரங்களின் பழம்பிறப்பைக் காட்டு கிருர், பழம்பிறப்பினை மட்டுமின்றி அவர்தம் பழைய எலும்புகளையும் காட்டுகிறர். மேலும் வினையின் விளை வால் கழிந்த பிறப்புக்களைக் காட்டுவதோடு, அவ்வினை கூட்டவரும் மேல் விளை பிறப்புக்களைப் பற்றியும் சாத்த ஞர் சுட்டுகிருர். மொத்தத்தில் உயிர் சுழன்று சுழன்று வரும் வாழ்வியலைத் தம் சமய நெறியியலோடு புகுத் துகிறர். சிலம்பில் காட்டிய வினையினை மணிமேகலை வாயி லாகவே சாத்தனர், "எம்மிதில் படுத்து வெவ்வினை உருப்ப கோற்ருெடி மாதரொடு வேற்றுநா டடைந்து வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ' –8/40–43 எனக்காட்டி, மணிமேகலைக்கு இனி அவள் முன்னை வினை யின்படி நடப்பதையெல்லாம் காட்டத் தொடங்குகின் ருர். நல்லறம் செய்வோர் அவ்வறவினை வயத்தால் செல்வ நலம் பெறுவதும் அல்லோர் அவல முறுவதும் உலகியல் என்ற உண்மையை, 'நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து வித்தி நல்லறம் விளைந்த அதன் பயன் துய்ப்போர் தம்மனை துணிச்சிதர் உடுத்து வயிறுகாய் பெரும்பசி அலைத்தற் கிறங்கி வெயிலென முனியாது புயலென மடியாது புறங்கடை கின்று புன்கண் கூர்ந்துமுன் அறங்கடை கில்லா தயர்வோர் பலரால்'-11/107.118 என விளக்குகிருர், உதயகுமரன் வாளால் வெட்டப்படுவதற்கு அவனு டைய ஊழ்வினையே காரணம் என அறிவோம். ஆளுல் அதற்குச் செயல்பட நின்ற விஞ்சயனையும் அவ்வாளால்