உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 337 அவர்களுக்காக அதுவரை கோயில் முகப்பில் காத்திருந்த அரண்மனைச் சேவகர்களும் அவளைத் தேடி வந்து கண்ணாடி மண்டபத்தில் கண்டனர். "மகாராணி" என்று பணிவுடன் விளித்த அவர்களது வார்த்தைகளைக் கேட்டு சுய நினைவு பெற்றாள் கலாதேவி. சற்று முன்னர் வரை நிகழ்ந்தவைகள் கனவு அல்ல என்று உறுதி செய்து சொன்ன சில வினாடிகள் ஆகின. கலாதேவிக்கு அப்புறம், "சரிபோகலாம்" என்று சொல்லிவிட்டு வாயில் முகப்பு நோக்கி அவள் செல்ல, மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். శ్రీ శ్రీ శ్రీ}