உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(人) ്ട്. ತ್ತಿ திருப்புல்லானி. பொழுது அந்த சின்னஞ்சிறு ஊர் முழுவதும் மகிழ்ச்சிப் பொலி வுடன் காணப்பட்டது. சேதுபதி சிமையில் அமைந்து உள்ள இந்தத் தலம் இதிகாசப்பெருமைப் பெற்றது. இங்கு "நன்னூல் நெறிப் படுத்திய புல்லில் கருணையங் கடல் துயிறனன் கருங்கடல் நோக்கி" என கம்ப இராமாயணம் கடல் சிறிய படலத்தில் குறிப்பிட்டுள்ள இந்த கருணையங்கடல் தருப்பாசன அழகிபராகக் காட்சி அளிக்கிறார்.