பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பு 1935 தொடக்கத்தில் தோன்றிய பாட்டு, சமதர்மத் உணர்த்தும் தில் பெண்கள் பங்கை பாப்பா வாயிலாக பாட்டு. பிரச்சாரத்திற்கு மிக எடுப்பான பாட்டு. பாப்பா ஒரு சொல் கேட்பாய்- நிதம் பரிவோடிதம் சேர்ப்பாய்! பாவையர்கள் சமதர்மச் சேவைசெய்யும் தேவை சொல்வாய் (பாப்பா) பெண்ணே வாழ்வின் கண்ணே - எனப் பேசி நலம் உன்னே பித்தர் செய்த பெண்ணடிமை இத்தரையிற் பொடி செய்வாய் சாதி மத பேதம் - நம்மைத் - தாழ்த்தும் கேட நீதம் தையலர்கள் தொழிலாளர் உய்யும் பணிசெய்யின் லாபம் சொத்து சுகம் பொதுவே - துய்ப்பும் - தொழிலும் சமமிதுவே 126 (பாப்பா)

(பாப்பா)

126