பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுவாரில்லை ஆற்றுவா ரில்லை தேற்றுவா ரில்லை ஆட்சி பலமும் இல்லையே நாற்றமும் சேறும் வாழ்வினை மூடி நாறுகின் றோம் வாடி பொழுதெல்லாம் நாங்கள் அழுதழுது செத்துப் போகவோ வந்து பிறந்தோம் வரியும் கடனும் எம்வயிற்றி லடிப்பதால் வந்த வினை மாயாதோ? வேலையும் இல்லை கூலியும் இல்லை மெத்தத் திண்டாட்டம் அந்தோ! வெற்றர சாலே வீழ்ந்திட லானோம் ! வெற்றி இன்பம் காணோம் ! 161 (ஆற்று) (ஆற்று ) (ஆற்று) (ஆற்று) (ஆற்று) (ஆற்று)

(1937)

161