பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நித்தம் நரகம்! தீத்தம் நான் மிங்கே-இது நிச்சய மாயிரம் சந்தியம் செய்குவேன் உத்தமராம் உழைப்போர்-இங்கு ஓயா கடிையால் நோயால் மடிகிருர் கத்தும் அழுகைக் குரல்-வெறும் காற்றிற் கலக்குதே மாற்றுவா சில்லையே சித்திரப் பேச்சுக்க னால் பொய்யர் செத்தபின் இவர்க்கு முக்தியுண் டென்கிருர்! அத்து மீறிப் போச்சேட கொடும். அக்ரமியர் சேஷ்டை உக்ரமாய் வாட்டுதே! வேர்வையில் ரத்த மெல்லாம் சிந்தும் கேரியக் காரர்நல்வ கூலிபெற் றியார் மார்வலி காணு மட்டும்-உழைத்து மண்ணிற் பொன்வினைக்கும் மக்கள் பசிக்கிறார்!

(தித்தமி)

162