பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலுக்குச் செருப்புமில்லை" என்கிற கவிதையிலே ஜீவா இந்தியப் பாட்டாளிக் குடும்பத்தின் சித்தரிக்கிறார்; ஜெகத்தினை அவல நிலையைக் "தனியொருவனுக் குணவில்லையெனில் யழித்திடுவோம்' என் று இடியோசையென இசைக்கிறார் பாரதியார். சொல்லும் 'நா' சமதர்மமே" என்ற பாடலில் ஜீவா பாரதியின் சபதத்தைத் தத்துவ உணர்வோடு ஏற்றுக் கொண்டு பாடித் துதிக்கிறார்."நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியாரின் பாடலுக்கு எதிரொலியாக ஜீவாவின் "கொள்ளைச் சிரிப்பு" "மிகவும் கெட்டோம்" கேட்கிறது. பாரதியாரின் பெண் விடுதலைக் கும்மிக்கு ஈடாக ஜீவாவின் பெண் விடுதலைப் பாடல்கள் இசைக்கின்றன. பாரதியின், "தாயின் மணிக் கொடிக்கு" வலிமையும் போதமும் கூட்டும் முறையிலே முழங்குகின்றன. என்கிற ஜீவாவின் செங்கொடிப் பாடல்கள் இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். பொருள் துறையில் மட்டுமன்றி, கவிதை உருவம், சொல் நடைத் துறைகளிலும், பாரதியாரை ஜீவா தமது கலங்கரை விளக்கமாகக் கொண்டுள்ளார். "எளிய சந்தம், புதிய உவமைகள், . புதிய பொருள், என்று பாரதியார் எளிய சொற்கள்" "நாட்டு கட்டளையிட்ட வழியிலே நெசவு" வரலாற்றில் பாணியிலே கவிதை நெய் என்று பாரதியார் சொன்ன பாணியிலே- ஜீவா சென்றுள்ளார். தமிழ்க்கவிதை சாதித்த அற்புதங்களை யெல்லால் தன்வயமாக்கிக் கொண்டுள்ளார். தேவாரப் ஜீவா பண்ணி கீர்த்தனை லிருந்து நொண்டிச்சிந்து வரை; கர்னாடகராகக் பாணியிலிருந்து கிளிக்கண்ணி வரை; விருத்தப்பாவிலிருந்து கட்டபொம்மன் மெட்டு வரை; எல்லாக் கவிதை பாடல் உருவங்களையும் ஆட்சி கொண்டு புதிய படையல்களை ஜீவா தமிழகத்திற்கு வழங்கியுள்ளார். தேவாரப் பண்ணிலே "சொல்லும் நா நமச்சிவாயமே" என்கிற தேவாரப் "சொல்லும் பாடலை மனமுருகப் பாடிவிட்டு ஜீவாவின் நா சமதர்மமே' என்ற பாடலை மறுமூச்சில் பாடும்போது

14

14