பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது வாழ்வு தொழிலாளர் இயக்கம் மும்முரமாக வளர்ந்து வந்த காலம். தொழிற்சங்கங்களைக் கட்டிக்காக்கும் பணியே பெரும் பணியாக விளங்கிய காலம் அது. தேசியக் காங்கிரஸ், மாகாண ஆட்சிகளைக் கைப்பற்றியதன் மூலம் ஜனநாயக சோஷலிஸ சக்திகளுக்கு அன்றாடப் பிரச்சினைகளுக்கும் சங்க உரிமைகளுக் கும் திரண்ட சக்தியோடு போராடி வெற்றிகாண முடியும் என்ற நல் நம்பிக்கையை ஊட்டி வளர்த்த காலம் அகில பாரதத்திலும் வேலை நிறுத்தங்கள் கொண்டும். வெற்றிகரமான சமரச முடிவுாள் கொண்டும் வந்த காலம் அது. தோன்றித் துலங்கின காலம் அது. எழுச்சியை எதிரொலிக்கவும் எழுச்சியை மேன்மேலும் ஊக்குவிக்கவும் ஊர்வலங்களுக்கும் கூட்டங்களுக்கும் தொழி லாளர்களுக்குப் பாடல்கள் பெரிதும் தேவைப்பட்டன. அத்தகு தேவையை நிறைவேற்றும் திசையில் எழுந்த பாட்டு 1934-ல் பிறந்தது. பெறவேணும் புதுவாழ்வு தொழிலாளரே - நீங்கள் வெடித்துக் நிகழ்ந்து புதுப்புதுத் தொழிற் சங்கங்கள் பல்லவி 67

(பெற)

67