பக்கம்:தமிழர் மதம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காடி தமிழர் மதம் மாயோன், மால் என்னும் பெயர்கள் கரியன் என்று பொருள் படுதலும், கரியவன், கார் வண்ண ன், கடல் வண்ணன், மணி வண்ணன் என்னும் பெயர்கள் திரு மாலுக் குண்மையும். (ச) முல்லை வாணரான இடைய ரெல்லாரும் திருமால் வழி பாட்டினரா யிருத்தல். (ரு) திருமால் வேதத் தெய்வ மன்மை . (சு) விண்டு (விஷ்ணு) என்னும் வேதத் தெய்வம் கதிரவத் தெய்வமா யிருந்தமை. (எ) திருவரங்கமும், மொழிவாரி மா நிலப் பிரிவால் தெலுங் கரைச் சேர்ந்து போன திருப்பதியும், திருமால் மதத் தினர்க்குத் தலை சிறந்த திருநகர்களா யிருத்தல். ரு. தமிழ ஆரிய மத வேறுபாடு வேதக் காலம் தமிழம் ஆரியம் சிறு தெய்வ வணக்கமும் பல் சிறு தெய்வ வணக்கம். பெருந் தேவ மதமும் கட வுட் சமயமும், இல்லத்திலும் கோவிலி வீட்டிலும் வெளியிலும் வேன்வி லும் உருவ வழிபாடும் எங் வளர்த்த ல், கும் உருவிலா வழிபாடும். தமிழக் குருக்கள். பிராமணக் குருக்கள். தமிழ் வாயில் வேத மந்திர வாயில். மறுமையில் நல்வாழ்வும் , மறுமையில் விண்ணுலகப் பேறு. விண்னுலகப் பேறும் வீடு பேறும். வாய்மையால் தூய்மை. நீரால் தூய்மை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/188&oldid=1429430" இலிருந்து மீள்விக்கப்பட்டது