பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 வினுக்கள் : 1. உண்மை நாகரிகம் எது ? 2. எகிப்தியரின் உருவ அமைப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையினையும் எழுதுக. H 3. எகிப்தியரின் கட்டடக் கலையைப்பற்றி எழுதுக. 4. எகிப்தியரின் இறைவழிபாட்டு முறையை எழுதுக. 5. சுமேரியர் உருவ ജാതു அவர்களின் நாகரிகத் தோற்றத்தையும் எழுதுக. 6. சுமேரியரின் வாழ்க்கை முறையை எழுதுக. 7. சுமேரியரின் எழுத்து முறையையும் இறைவழிபாட்டையும் 8. சுமேரியரின் ஆட்சி முறையை எழுதுக. 9. பாபிலோனியா நாகரிக வளர்ச்சி எத்தகையது ? 10. பாபிலோனியரின் கல்வியையும் இறை வழிபாட்டையும் எழுதுக. \ 11. பாபிலோனியரின் திருமண முறையைப்பற்றி எழுதுக. 12. பாபிலோனியரின் ஆட்சி முறையைப் பற்றி எழுதுக. T13. சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் எவை? அவற்றின் அமைப்பு எத்தகையது ? 14. சிந்துவெளி மக்களின் தொழிலையும் இறைவழிபாட்டையும் எழுத்துக்களையும் பற்றி எழுதுக. 15. சிந்துவெளி நாகரிகம் எவருடைய நாகரிகம் என்பதை விளக்குக. த-சோ-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/130&oldid=880978" இலிருந்து மீள்விக்கப்பட்டது