பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கறை, குற்றம்; நானிலம்-உலகம், வனப்பு-அழகு சுவைமலிந்த சுவை நிறைந்த மருட்சி - மயக்கம்; மதுகரம் - வண்டு; மறிந்து தூங்கிய - நிறைந்து தொங்கிய, கரம் - கை. வினுக்கள் : 1. உமறுப் புலவரின் பரம்பரை எத்தகையது? Mo, 2. தமிழ் வளர்த்த மன்னர்களைப்பற்றிக் குறிப்பிடுக. 3. கடிகை முத்துப் புலவரைப்பற்றியும், அவரிடம் உமறு கல்வி பயின்ற முறையைப் பற்றியும் எழுதுக. 4. உமறுப் புலவரின் புலமை வெற்றியை எழுதுக. 5. உமறுப் புலவர் சீருப் புராணம் எழுதி முடித்ததை எழுதுக. 6. சீரு என்பதின் சிறப்பியல்பு யாது ? 7. காப்பியத் தொடக்கத்தின் மரபு யாது ? 8. சீருப்புராணத்தில் தமிழ்ப்பண்பே உ ள் ள ைம ைய க் குறிப்பிடுக. 9. நபிகள் தோன்றிய வரலாற்றைப் பதினைந்து வரிகளில் எழுது. 10. உமறுப் புலவரின் கற்பனை வளத்தைப் பதினைந்து வரிகளில் எழுதுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/143&oldid=881005" இலிருந்து மீள்விக்கப்பட்டது