உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இன்ன செய்ய்ாமை இறப்பினுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்ன செய்யாமை மாசற்ருர் கோள். தன்னுயிர்க் கின்னமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்ன செயல்.

  1. நி2லயாமை அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்ரு லற்குப வாங்கே செயல்.

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு. கல்வி தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். கேள்வி செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும். கற்றில யிைனுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னுாற்ருங் துணை. செவியிற் சுவையுனரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென். அறிவுடைமை அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு , முள்ளழிக்க லாகா வரண். சிற்றினஞ் சேராமை மனங்துாய்மை செய்வினை துய்மை யிரண்டு மினந்துாய்மை துவா வரும். மனநல மன்னுயிர்க் காக்க மினருல மெல்லாப் புகழுந் தரும். வலியறிதல் பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். * 25 o Զ6 - 1 27 - 28 29 30 31 -32 34 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/15&oldid=881019" இலிருந்து மீள்விக்கப்பட்டது