பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல வில்லாகித் தோன்ருக் கெடும். - H. தெரிந்து தெளிதல் காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் ($ தைமை யெல்லாங் தரும். தேரான் றெளிவுங் தெளிந்தான்க னையுறவுக் :ரா விடும்பை தரும். செங்கோன்மை வானுேக்கி வாழு முலகெல்லா மன்னவன் கோளுேக்கி வாழுங் குடி. இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கும் முட்டாச் செயின். - கொடுங்கோன்மை வேலொடு நின்ரு னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்ரு னிரவு. --

  • .

இடுக்கணழியாமை இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக் விடும்பை படாஅ தவர். இன்பம் விழையா னிடும்பை யியல்பென்டான் துன்ப முறுத லிலன். சொல்வன்மை .%க்கமுங் கேடு மதல்ை வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. வினைத்திட்பம் துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை. மாஃனத்திட்ட மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு. பண் புடைமை அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். 37 38 39 • 40 41 42 - 43 44 45 • 46 47 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/16&oldid=881043" இலிருந்து மீள்விக்கப்பட்டது