பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 2. மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை | (திவதிலகை மணிபல்லவத்தில் மணிமேகலையின் முன் தோன்றித் த வரலாறுரைத்து, ஆபுத்திரன் வைத்திருந்த அமுதசுரபி கோமுகிப் பொய்கையில் கிடப்பதையும் அது தோன்றுங் காலத்தையும் கூறி அப்பாத்திரம் கின் கையிற் கிட்டும்போலும் என உர்ைத்தனள். மணிமேக புத்த பீடிகையை வணங்கிக் கோமுகியை வலஞ்செய்து கிற்க அமுதசுரபி அவள் கையிற் புகுந்தது. அவன் மகிழ்ந்து புத்த தேவனேப் பலவாறு போற்றினுள். அப்பொழுது தீவதிலகை பசிப்பிணியின். கொடுமையை மணிமேகலைக்கு விளக்கி, விசுவாமித்திரன் பசியின் கொடுமையால் நாயின் ஊ&ன உண்டமையையுஞ் சொல்லி, உண்டி .ெ கா டு த் .ே த ார் உயிர் கொடுத்தோர் ஆதலின் யுேம் அவ்வறத்தினை மேற்கொள்க என்றுங் கூறி முடித்தனள். மணிமேகலை அமுதசுரபியுடன் புகார் நகரை அடைந்தாள். திவதிலகை அமுதசுரபியைப்பற்றி மணிமேகலையிடம் - தெரிவித்தல் பழுதில் காட்சியிங் நன்மணிப் பீடிகை தேவ்ர்கோ னேவலிற் காவல் பூண்டேன் திவ திலகை யென்பெய ரிதுகே டரும தலைவன் றலைமையி னுரைத்த பெருமைசா னல்லறம் பிறழா நோன்பினர் கண்டுகை தொழுவோர் கண்டதற் பின்னர்ட் பண்டைப் பிறவிய ராகுவர் பைங்தொடி , அரிய ருலகத் தாங்கவர்க் கறமொழி உரிய துலகத் தொருதலை யாக ஆங்கன மாகிய வணியிழை யிதுகே 1C ளிங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது மாமலர்க் குவளையு நெய்தலு மயங்கிய கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சி யிருதிள வேனிலி லெரிகதி ரிடபத் தொருபதின் மேலு மொருமூன்று சென்றபின் 15 மீனத் திடைநிலை மீனத் தகவையிற் போதித் தலைவனோடு பொருந்தித் தோன்றும் ஆபுத் திரன்கை யமுத சுரபியெனு மாபெரும் பாத்திர மடக்கொடி கேளா யங்கா ளிங்கா ளப்பொழு திப்பொழுது 2s கின்னங்கு வருவது போலு கேரிழை ஆங்கதிற் பெய்த வாருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருத்துத லல்லது f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/23&oldid=881152" இலிருந்து மீள்விக்கப்பட்டது