பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தான்ருெலே வில்லாத் தகைமைய தாகும். மறுமலர்க் கோதை கின் னு ராங்கண் அறவணன் றன்பாற் கேட்குவை யிதன்றிற மென்றவ ளுரைத்தலு மிளங்கொடி விரும்பி மணிமேகலை பாத்திரம் பெற்று மகிழ்தல் மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித் தீவ திலகை தன்னெடுங் கூடிக் கோமுகி வலஞ்செய்து கொள்கையி னிற்றலு மெழுந்துவலம் புரிந்த விளங்கொடி செங்கையிற் ருெழுந்தகை மரபிற் பாத்திரம் புகுதலும் பாத்திரம் பெற்ற பைங்தொடி மடவாள் மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி புத்த தேவரை மணிமேகலை துதித்தல் மாரனை வெல்லும் வீர நின்னடி திநெறிக் கடும்பகை கடிங்தோய் கின்னடி பிறர்க்கற முயலும் பெரியோய் கின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் கின்னடி யெண்பிறக் கொழிய விறந்தோய் நின்னடி கண்பிறர்க் களிக்குங் கண்ணுேய் நின்னடி. திமொழிக் கடைத்த செவியோய் கின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி கரகர் துயர்கெட கடப்போய் நின்னடி, யுரகர் துயர மொழிப்போய் நின்னடி வணங்குத லல்லது வாழ்த்தலென் விைற் கடங்கா தென்ற வாயிழை முன்னர்ப் திவதிலகை உண்டி கொடுத்தலின் சிறப்பையுரைத்தல் போதி மேற் பொருந்தித் தோன்று நாதன் பாத நவைகெட வேத்தித் தீவ திலகை சேயிழைக் குரைக்குங் பசிப் பிணிையின் கொடுமை

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடுஉம் காணணி களையு மாணெழில் சிதைக்கும் ! },লতা সীি மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொ லளவைக் கென் ைநிமிராது 25 30 35 40 45 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/24&oldid=881154" இலிருந்து மீள்விக்கப்பட்டது