உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 காணிக்கையை இராமன் ஏற்றல் அரியதா முவப்ப வுள்ளத் தன்பின லமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த வென்ரு லமிழ்தினுஞ் சீர்த்த வன்றே பரிவினிற் றழிஇய வென்னிற் பவித்திரம் எம்ம ைேர்க்கும் உரியன வினிதி முை முண்டனெ மன்ருே வென்ருன். 4. இராமன் குகனை நாவாயொடு வரப் பணித்தல் சிங்கவே றனைய விரன் பின்னருஞ் செப்பு வான்யாம் இங்குறைங் தெறிர்ேக் கங்கை யேறுதும் நாளை யாணர்ப் பொங்குகின் சுற்றத் தோடும் போயுவங் திணிதுன் னுாரில் தங்கிரீ நாவா யோடுஞ் சாருதி விடிய லென்ருன். 5 குகன் இரம2ன நிங்க மனமின்றி அடிமை செய்வேன் எனல் கார்குலா நிறத்தான் கூறக் காதல னுணர்த்து வானிப் பார்குலாஞ் செல்வ நின்னை யிங்ங்னம் பார்த்த கண்ணே ஈர்கில்ாக் கள்வ னேன்யா னின்னலி னிருக்கை நோக்கித் திர்கிலே னை தைய செய்குவெ னடிமை யென்ருன். 6 இராமன் இசையக் குகன் காவலிருத்தல் கோதைவிற் குரிசி லன்னன் கூறிய கொள்கை கேட்டான் சீதையை நோக்கித் தம்பி திருமுக நோக்கித் திராக் காதல குை மென்று கருணையின் மலர்ந்த கண்ணன் யாதினு மினிய நண்ப இருத்தியீண் டெம்மொ டென்ருன். 7 அடிதொழு துவகை துாண்ட வழைத்தன ழிை யன்ன துடியுடைச் சேனை வெள்ளம் பள்ளியைச் சுற்ற வேவி வடிசிலை பிடித்து வாளும் வீக்கிவா யம்பு பற்றி இடியுடை மேக மென்ன இணையடி யேத்தி நின்ருன், 8 இராமனும் சீதையும் துயில இலக்குவின் இரவு முழுதும் காவல் புரிதல் மாலைவாய் நியமஞ் செய்து மரபுளி யியற்றி வைகல் வேலைவா யமுத னளும் வீரனும் விரித்த காணல் மாலேவாய்ப் பாரின் பாயல் வைகினர் வரிவி லேந்திக் காலேவா யளவுங் தம்பி யிமைப்பிலன் காத்து நின்றன். 9 மற்றவ ளிறைஞ்சி யேக மாமலர்த் தவிசு நீங்காப் பொற்ருெடி யோடு மையன் றுயிறரும் புன்மை கோக்கி இற்றதோர் நெஞ்ச கிை யிருகனி ரருவி சோர ற்றவோ வியம் தென்ன வொருசில யதனி னின்ருன். 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/30&oldid=881171" இலிருந்து மீள்விக்கப்பட்டது