பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குகன் அந்நிலைகண்டு கண்ணிர் விடல் தும்பியின் குழாத்திற் சுற்றுஞ் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பிவெங் தழியா கின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் தம்பிகின் ருனை நோக்கித் தலைமகன் றன்மை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணி ரருவிசோர் குன்றி னின்ருன். 11 கதிரவன் பிறந்தான் தாமரை மலர்ந்தது துறக்கமே முதல வாய துாயன யாவை யேனும் மறக்குமா கினைய லம்மா வரம்பில தோற்ற மாக்கள் இறக்குமா றிதுவென் பான்போன் முன்னைநாளிறந்தான் பின்ள்ை பிறக்குமா றிதுவென் பான்போற் பிறந்தனன் பிறவா வெய்யோன். 12 செஞ்செவே சேற்றிற் ருேன்றுங் தாமரை தேரிற் ருேன்றும் வெஞ்சுடர்ச் செல்வன் மேனி நோக்கிய விரிந்த வேருேர் அஞ்சன நாயி றன்ன வையனை நோக்கிச் செய்ய வஞ்சிவாழ் வதன மென்னுந் தாமரை மலர்ந்த தன்றே. 13 இராமனை அங்கேயே தங்குமாறு குகன் வேண்டல் பொய்ம்முறை யலராவெம் புகலிடம் வனமேயால் கொய்ம்முறை யுறுதாராய் குறைவிலெம் வலியேமால் செய்ம்முறை குற்றேவல் செய்குது மடியோமை இம்முறை யுறவென்ன வினிதிரு நெடிதெம்மூர். 14 தேனுள தினையுண்டா றேவரு நுகர்தற்காம் ஊனுள துணைநாயே முயிருள விளையாடக் கானுள புனலாடக் கங்கையு முளதன்ருே நானுள தனையுங் யினிதிரு கடவெம்பால். 15 தோலுள துகில்போலுஞ் சுவையுள தொடர்மஞ்சம் போலுள பரண்வைகப் புரையுள கடிதோடுங் காலுள சிலைபூணுங் கையுள கலிவானின் மேலுள பொருள்ேனும் விரைவொடு கொணர்வேமால். 16 ஐயிரு பத்தோடைக் தாயிர ருளராணை செகுநர் சிலவிேடர் தேவரின் வலியாரால் உய்குது மடியேமெங் குடிலிடை யொருநாணி வைகுதி யெனின்மேலோர் வாழ்விலை பிறிதென்ருன் 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/31&oldid=881173" இலிருந்து மீள்விக்கப்பட்டது