பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நல்ல அழுக்காறு ஒழுக்கமற் றன்றது வெனினு மும்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம் நும்மொ டித்தின மடையு மிணையிலாப் பெரும்புகழ் எத்தனை யாயிர மாயிரங் கூறிட் டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஒடுமோர் நினைவிங் கதல்ை வீரர்காள் வஞ்சப் புகழ்ச்சி டுேபோர் குறித்திவ ணின்ருேர் தம்முள் யாரே யாயினுஞ் சீராங் தங்க ளுயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் சஞ்சல மெய்துவோ ருண்டெனிற் சாற்றுமின் வஞ்சக மில்லையென் வார்த்தையி துண்மை மானமோ டவரையிம் மாங்க ரதனுட் சேமமா யின்றிருத் திடுவங் திண்ணம் உத்தம மாதர்க ளுண்டுமற் ருங்கே எத்தனை யோபே ரிவர்க்கவர் துணையாம். 40 45° 50 -பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/41&oldid=881195" இலிருந்து மீள்விக்கப்பட்டது