பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 முரசொலி முழக்கம் இன்றுநீர் சிந்து மிரத்தமோர் துளியும் நின்றுகம் பலவும் நிகழ்த்துமே இந்தப் பாண்டிய ருரிமை பாராட்டும் பண்பினர் தீண்டன்மின் திருந்தலீர் அவர் தஞ் செருக்கு சுதந்தர மவர்க்குயிர் சுவாசமற் றன்று ங்னையுமின் கன்ருய்க் கனவினு மிதனை யெனமுர சறையுமே எத்திசை யார்க்கும் அழியா முத்திரை இத்தனிட் போரினி ரேற்றிடுங் காயஞ் சித்தங் களித்துச் செயமா துமக்கு முத்தமிட் டளித்த முத்திரை யாகி யெத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும் இரத்துகோட்டக்க புண் போர்க்குறிக் காயமே புகழின் காயம் யார்க்கது வாய்க்கும் ஆஆ. நோக்குமின் அனந்தக் தலைமுறை வருந்தனி மாக்கள் தினந்தினங் தாமனு பவிக்குஞ் சுதந்தரம் தந்ததம் முன்னேர் நொந்தபுண் ணெண்ணிச் சிங்தையன் புருகிச் சிந்துவர் கண்ணிர் என்ரு லட்புண் ணிரங்துகோட் டக்க தன்ருே அறைவிர் ஐயோ அதுவும் புண்ணுே புகழின் கண்ணே யெவரே புண்படா துலகிற் புகழுடம் படைந்தார் == பிறந்தார் எனப்படுவோர் புகழுடம் பன்றியில் விகழுடம் போமெய் கணங்கணங் தோன்றிக் கணங்கண மறையும் பினம்பல இவரெலாம் பிறந்தா ரென்பவோ உதும்பர தருவி லொருகனி யதனுட் பிறந்திறு மசக மிவரிலுங் கோடி பிறந்தா ரென்போர் புகழுடன் சிறந்தோர் அட்பெரும் புகழுடம் பிப்படி யின் றிதோ சுலபமாய் நுமக்கெதி ரணுகலால் துதித்துப் பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம் 10 20 25 30 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/40&oldid=881194" இலிருந்து மீள்விக்கப்பட்டது