உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 6. வழிபாட்டுப் பாடல்கள் (அ) திருவருட்பா தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே தடம்வளர் புனலே புனல்வளர் நலனே திருவள ருருவே யுருவள ருயிரே திருகட மரிையே திருருட மணியே. 1. -இராமலிங்க அடிகள். (ஆ) திருமால் அருள் வேட்டல் சாதி மதங்கள் தலையெடுத்தே தரணி யழிக்கும் நிலையறிவாய் நீதி நெறிகள் குன்றிவரல் கிமலா அறிவாய் இடர்களைவாய் ஆதி யந்த மில்லாத அரசே அன்பே ஆண்டகையே சோதி அல்லிக் கேணிமகிழ் சுகமே பார்த்த சாரதியே. 2 -திரு. வி. கலியாணசுந்தரஞர். (இ) வேதநாயகர் பாடல் கதிரவன் கிரணக் கையால் கடவுளைத் தொழுவான் புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித் துதிசெயும் தருக்க ளெல்லாம் பொதியலர் தூவிப் போற்றும் பூதங்தம் தொழில்செய் தேத்தும் அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும் - அகமேரீ வாழ்த்தா தென்னே. 3 -வேதங்ாயகம் பிள்ளை. (ஈ) நபிநாயக மான்மிய மஞ்சளி ஒன்றுதெய்வ மொன்றுமத மொன்றுமக்கள் சாதியென நன்றுபெற வோதியவை நாட்டிவில் நான்மற்ையுங் குன்றுபெறு தீபமெனக் கோத்தளித்துக் காத்தவுங்கள் துன்றுமுயர் மாபெருமை சொல்லற் கெளிதேயோ, 4. -சதாவதானி செய்குதம்பிப் பாவலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/45&oldid=881203" இலிருந்து மீள்விக்கப்பட்டது