உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

  1. =

கொண்டது இருது. ன்ரி கதிர் இடபத்து-கதிரவன் மிக்க வெம்மை செய்யும் வைகாசி மாதத்தில். 15. ஒருபதின்மேல்............அகவையில்-பதின் மூன்று நட்சத்திரங்கள் சென்ற பின்பு நட்சத்திரங்களுள் நடுவணதாகிய விசாக நட்சத்திரத்தில். அஃதாவது பதின்ைகாவது நட்சத்திரமாகிய விசாகம் என்றவாறு, கார்த்திகை முதலாக எண்ணுங்கால் இவ்வாறு வரும். பண்டைக் காலத்தில் இவ்வாறே எண்ணப்பட்டதாகச் சோதிட ால் கூறும். 17 போதித் தலைவன்-அரசமரத்தடியில் ஞானம் பெற்ற புத்தன். அமுதசுரபி, முன்னர் ஆபுத்திரன் கையில் இருந்தது. 21. கின் ங்ைகு-நின்னிடம். 22. பெய்த-இட்ட. ஆருயிர் மருந்து - சோறு. 14. தொலைவு இல்லா-(சோறு) குறையாது. 25. கோதை-மாலை; விளி. 26 அறவணன்-அறவண அடிகள், இதன் திறம்-இதன் வ்ரலாறு 7. அவள்-தீவதிலகை. இளங்கொடி-மணிமேகலை. 28. தொழுதனள்-தொழுது; முற்றெச்சம். 30. கோமுகி-கோமுகி என்னும் பொய்கை. 32. மரபின் மரபினையுடைய, 34. மாத்திரை இன்றி-அளவின்றி. 35. மாரன்-மின்மதனே (ஆசையை). 36 தீநெறியாகிய கடும் பகை. கடிந்தோய்-விலகியவனே 37. அறம்-அ ற மு ன் ட க. 18. துறக்கம்-சுவர்க்கம். 39. எண் பிறக்கு ஒழிய இறந்தோய்-மக்க வருடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னிடுமாறு மேம்பட்டவனே. இறத்தல்-கடத்தல். 40. கண்-ஞானக்கண். 42 வாய்மொழி-உண்மை. 13, 44. நரகர் சிலரை உய்வித்தற் பொருட்டுப் புத்தர் நரகத்திற்குச் சென்ற கதையும் கருடனல் நாகர்களுக்குண்டாய துன்பத்தைப் போக்க அவர்களுக்குத் தருமோபதேசஞ் செய்த கதையும் கூறப்பட்டுள்ளன. ரகர்-நாகர். 46. ஆயிழை-மணிமேகலை. 48 கவை-குற்றம். 1). சேயிழைக்கு-மணிமேகலைக்கு. உரைக்கும்-சொல்லுவாள்: செய்யு மென்னும் வாய்பாட்டு வினைமுற்று. 50. விழுப்பம்-மேன்மை. 51. கல்விப்புணை-கல்வியாகிய தெப்பம்" விடுஉம்-கெடுக்கும்; இசைநிறை யளபெடை. 52. நாண் அணி.நான பாகிய அணி. 55. இசை-புகழ். அளவைக்கு-அளத்தற்கு. 57. கரத்தலின்-மறைந்துபோனம்ையால். 58. அரசைத் துறந்து வந்த விசுவாமித்திரன். 60. ஆற்றுவது பசியை நீக்கும் உணவு. 1ான்ை-காணுமல்; முற்றெச்சம். 61. நாய் ஊன்-நாயின் புலாலை, 1 . இந்திர சிறப்பு-உணவு கொள்ளுமுன் தேவர்க்குப் பலியிடுதல். 11. வானவர் பெருந்தகை-இந்திரன். 65. விளையுள்-விளைவு. 66. ஆற்றுநர்-செல்வர். அறவிலை பகர்தல்-அறத்தை விற்றல். வாழ்க்கை களைவோர் மேற்று எனக் கொண்டு கூட்டுக. 69. மண் 1.ணி ஞாலம்-அணுக்கள் செறிந்த நிலவுலகம். 71. உயிர் கொடுத்தல்பிரைக் கொடுத்தல்; உரவோய் ஆகி - அறிவினை உடையளாகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/60&oldid=881238" இலிருந்து மீள்விக்கப்பட்டது