உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 5. பொருவு இல் - ஒப்பில்லாத. அகவயினில் - உள்ளிடத்தில். திரு-இலக்குமி. 6. அலகு இல்-அளவில்லாத, மருள் நீக்கி-அறியாமை இருளேக் கெடுத்து, கதிர்-சூரியன். 7. காதலனர்-அன்டிக்குரிய மகன். மங்கலங்கள்-மகப்பேற்றுக்குச் செய்ய வேண்டிய மங்கல விழாக்கள். மேதகு-மேன்மையுடைய. ஏதம்குற்றம், கிளே-உறவினர். குழவிப் பதம்-பிள்ளை மைப் பருவம். 8. அண்னல்- சிவபெருமான். மெளலி-மகுடம். புரவலன்-அரசன். 9. ஆண்டகைமைத் தொழில்-ஆண்மைக்குரிய போர்த் தொழில். அடல் அரி ஏறு-வலிமை மிக்க ஆண் சிங்கம். வனப்பு-அழகு. பொருவு இல்-ஒப்பில்லாத, மகள் கொள்ள-பெண்கொள்ள. க ச த லி ைல்அன்பினுல். 10. மன இசைவு-பெண் கொடுக்க இசைக்கதை. வதுவைதிருமணம். மாறு-பகைமை. 11. உற்றுழிவினை-துன்பம் வந்தபொழுது உதவும் போர்த்தொழில். சமர்-போர். போர்த்துறை-புறப் பொருட்டுறைகள். 12. அணங்கு அனையாள்-திலகவதியார். தீய அரும் பிணி-கொடிய நீங்கரிய நோய். உழந்து-துன்புற்று. 13. துகள்-துாசு. பெற்றிமை-இயல்பு. 14. பயந்த-பெற்ற பேதுறும்-துன்புறும். 15 முருக்கி-அழிந்து, பெருவார்த்தை-இறந்தார் என்ற சொல்; மங்கல வழக்கு. தலம்-ஊரார்; ஆகுபெயர். 16. அனை-அன்னே வந்து + அவர்தம் + அடியிணை. 17. அத்தன்-தந்தை. ப்ேபன்-நீக்குவேன். இடர்-துன்பம். 18. தயா-கருணை. மணிநூல்-மங்கல நாண். இம்பர்-இவ்வுலகில். உம்பர் உலகு-தேவருலகம். 19. மாசு இல்-குற்றமில்லாத. காசினி-உலகம். நிதி-செல்வம். ஆக இல்-குற்றமில்லாத. பந்தர்-பந்தல்; மொழியிறுதிப் போலி. | 20. கா-சோலை. தொட்டு - தோண்டி. மேவினர் - விருப்புடன் வந்தவர். வினுக்கள் : 1. குறுக்கையர் குடியின் சிறப்பினை எழுதுக. 2. கலிப்பகையாரின் இயல்புகள் யாவை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/62&oldid=881242" இலிருந்து மீள்விக்கப்பட்டது