உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 7. குழல்-ஊசி. குருத்துவம்மகத்துவம். கரந்து-மறைந்து. மகவுமகன். பசுந்தோகை-மரியன்னை. சாம்பி. வாடி. 8. செருசலே-எருசலேம் நகர். மைப்படு-அறியாமை நிறைந்த, 9. குருசு-சிலுவை. துலக்கமுற-பலிக்க 10. சதைப்புண்டு-நைந்து பாடு-துன்பம். வினுக்கள் : 1. இயேசுவை எவ்வாறு கட்டிக்கொண்டு போளுர்கள் ? 2. சிலுவையைச் சுமந்துசெல்லும் இயேசுவின் நிலைமையினை எழுதுக. o o 3. தள்ளாடி வரும் ஐயனைக் கண்டோர் புலம்பலை எழுதுக. 4. இயேசுவை எந்நிலையில் சிலுவையில் அறைந்தனர் ? 5. சிலுவையில் அறையப்பட்ட போது இறைவனிடம் இயேசு வேண்டிக்கொண்ட தென்ன ? 6. சீருப்புராணம் சீறத் என்னும் அரபுச் சொல் சீரு எனத் தமிழில் வரும் இச் சொல்லுக்கு வாழ்க்கை வரலாறு என்று பொருள். முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் விலாதத்துக் காண்டம். நுபுவத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என மூன்று பிரிவுகளை உடையது. எட்டயபுர அவைக்களப் புலவராக விளங்கிய உமறுப் புலவர் இதன் ஆசிரியர். தந்தை சேகு முதலியார். கடிகை முத்துப் புலவரிடம் பயின்றவர். அப்துல் காசிம் என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். காலம்: கி. பி. 17 ஆம் நூற்ருண்டு. அருஞ்சொற்பொருள் : 1. யாய்-என் தாய். சந்ததி-மகன். நந்தல் இல்-கேடில்லாத. 2. விதிகள் + யாவும். பேதைமை-அறியாமை. *3. இனையன - இவைபோல்வன. தொக்க - தொகுத்துவைத்த. பேழை-பெட்டகம். தெருள்வன்-தேடுவேன். 4. ஆடகம்-பொன். முத்திரைகள் தம்மால்-முத்திரைகள் இட்டிருந் தமையால். பேதுற்றேன்-மயங்கினேன். 5. ஐயம்-சந்தேகம். எம்மான்-என் தந்தை 6. கனகம்-பொன். நிதியம்-செல்வம். இழை-நகைகள். எள்ளல். கினைத்தல். மல்லல்-லுளப்பம். த-சோ-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/66&oldid=881250" இலிருந்து மீள்விக்கப்பட்டது