உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 7. கபடு-வஞ்சனை. தேவதத்தின் மார்க்கம் - தெய்வ மார்க்கம். வழுக்கி-இகழ்ந்து. - 8. நெறியால்-சமயக்கோட்பாடுகளால். வியன்-சிறந்த 9. வெறியினுல்-மயக்கத்தில். வல்லே-விரைந்து. 10. விறல்-வல்லமை. வீறு-மேன்மை வினுக்க்ள் : 1. கபுகாபு தன் இளமைப் பருவத்தைப் பற்றிக் கூறுவதை எழுதுக. 2. கபுகாபு, முத்திரையிட்ட செப்பினை எவ்வாறு கண்டான் ? 3. முத்திரைச் செப்பைப் பற்றிக் கபுகாபு வினவியபொழுது, அவன் தந்தை கூறியன யாவை ? 4. கபுகாபு, கடுதாசியில் வாசித்தவை யாவை ? 7. பெருந்தேவனுர் பாரதம் பெருந்தேவர்ை என்பவரால் இயற்றப்பட்ட பாரதம் ஆதலின் இப் பெயர் பெறுகிறது. இந்நூல் வெண்பாக்களால் ஆக்கப்பட்ட நூலாதலின் பாரத வெண்பா எனவும் இந்நூல் அழைக்கப்பெறும். ஆயினும் இடை யிடையே அகவலும் விருத்தமும் காணப்படுகின்றன. பாட்டும் உரையும் கலந்து ஆக்கப்பட்டுள்ளமையால் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என ஆன்ருேர் கூறுவர். ஆசிரியர் கி. பி. 9ஆம் நூற்ருண்டில் தெள்ளாறெறிந்த மூன்ரும் நந்திவர்மன் காலத்தவர் எனக் கூறுவர் அறிஞர். இந்நூல் முழுமையும் இப்பொழுது நமக்குக் கிடைத்திலது. உத்தி யோக பருவம், வீடும பருவம், துரோணபருவம் என்பனவே கிடைத் துள்ளன. நம் பாடப் பகுதி உத்தியோக பருவத்துள் அமைந்ததாகும். இவரே யன்றிப் பாரதக் கதையைக் கடைச் சங்கப் புலவராகிய பெருந்தேவனர் என்பவரும் வில்லிபுத்துராழ்வார் எ ன் ப வ ரு ம் பாடியுள்ளனர். அருஞ்சொற்பொருள் : அ 1. தாமரையாள்-இலக்குமி. கோள் நாகம் ஏந்தின்ை-பாம்புக் கொடியையுடைய துரியோதனன், மாமகரம்-பெரிய சுருக்கள். வண்டுசங் கு க ள். வரைக்கு-கரையில்-உருபுமயக்கம். மால் ஒதம்-கரிய கடலலைகள். ஊடாடும்-வீசும். தண் + துவரை-குளிர்ந்த துவாரகாபுரி. 2. கால் + காட்டி = கானுட்டி. அமளி-கட்டில். மால்-கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/67&oldid=881252" இலிருந்து மீள்விக்கப்பட்டது