உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 3. மால் யானை-மதமயக்கமுடைய யானே. போந்து-புறப்பட்டு. வஞ்சு அனையான்-மேகம் போன்ற கண்ணன். - -- 'r 4. பள்ளியுணர்தல்-கண்விழித்தல். 5. என் போந்தவாறு-வந்த காரணம் என்ன. ஆழியான்சக்கரத்தையுடையவன். 6. போர் ஆளுமாறு-போர் செய்ய புரிந்தார். விரும்பினர். காமக்கா-எமக்காக; தொகுத்தல் விகாரம். 8. துரியன் வாக்கினல் சொன்னுன். அதற்கு முன்பு கான் நோக்கினுல் குறிப்பாக உணர்த்திவிட்டேன் என விசயன் கூறுகின்ருன். நொய்தாமோ-எளிதாமோ. அமர்-போர். பூமகள்-இலக்குமி. 9. ஆல்-அசைநிலை. பெய்கழலாய்-வீ ரக் க | ல ணி ந் த துரி யோதனனே. கருமம்-செயல். 10. படை-போர்க்கருவி, ஏந்தல்-தொடாதே. 11. தனு-வில். சந்து-(நாண்) ஒசை. வினுக்கள் : 1. கண்ணன் பொய்த்துயில் கொள்ளக் காரணம் என்ன? 2. இருவிரும் வந்த காரணமென்ன என்று வினவிய கண்ணனுக்கு இருவரும் தந்த மறுமொழிகள் யாவை? 3. இருவர் வேண்டுகோளையும் கேட்டுக் கண்ணன் யாது கூறினன்? = 4. கண்ணன் கருத்துரைத்த பின்னர் இருவரும் யாது வேண்டினர்? 8. மனுேன்மணியம் இது, சீவக வழுதியின் மகளாகிய மனேன்மணி என்பவளுடைய வரலாற்றைக் கூறும் நூலாதலின் இப்பெயர் பெற்றது. இஃது இலக்கியச் வை மலிந்த நாடக நூல். இஃது எளிமையும் இனிமையும் பொருந்திய நடையழகுடையது; கருத்துச் செறிவுடையது; லார்டு லிட்டன் என்பா யற்றிய The Secret way என்னும் ஆங்கில நூலைத் தழுவி எழுதப் பெற்றது. இதனுள் தத்துவக் கருத்துக்களும் இயற்கைப் புனேவுகளும் செறிந்து, மிடைந்து காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் இராவ்பகதுார். பெ. சுந்தரம் பிள்ளை எம். ஏ. அவர்கள். இவர் திருவனந்தபுரத்தைச் ார்ந்த ஆலப்புழை என்னும் ஊரினர்; பெற்ருேர்: பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள்: இவரியற்றிய பிற நூல்கள்: நூற்ருெகை விளக்கம், திருஞான சம்பந்தர் கால ஆராய்ச்சி. இவர் தத்துவப் பேராசிரியராகப் விபுரிந்தவர். காலம் : இ. பி. 1855-1897.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/68&oldid=881254" இலிருந்து மீள்விக்கப்பட்டது