பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ( ( * . O _ தேம்பி அழலானள். திருடர்கள்: அழாதே பாட்டி அழாதே! பணம் எங்கே இருக்கிறது? சொல். F கிழவி: பணம் அதோ அந்த அறையில் இருக்கிறது. அதன் சாவியும் என்னிடத்தில்ேதான் இருக்கிறது. வாருங்கள் காட்டுகிறேன். கிழவி இவ்வாறு சொல்லிவிட்டு ஒர் அறையைத் திறந்து திருடர்களை உள்ளே அழைத்துச் சென்ருள். அவர்கள் யாவரும் ஒருங்கே அவ்வறைக்குள் நுழைந்தார்கள். அவர் களுள் ஒருவனே மற்ருெருவன் கம்பவில்லை. தனக்குத் தெரியாமல் வேருெருவன் அதிமாகப் பணத்தையெடுத்து ஒளித்து வைத்துக்கொள்ளக் கூடுமென்று ஒவ்வொருவனும் எண்ணினன். கிழவி நடக்கும்போது கீழே விழுந்துவிடுவாளோ என்று திருடர்கள் எண்ணினர்கள். அறைக்குள்ளே சென்று இங்கேதான் கீழே புதைத்திருக்கிருர்கள். இங்குள்ள பானை களில் சில சொத்து இருக்கும்' என்ருள் கிழவி. தரையைத் தோண்டுவதற்குத் திருடர்களிடம் கருவியொன்றும் இல்லை. கடப்பாரை இல்லையா?' என்ருர்கள் திருடர்கள். இதோ நான் கொண்டுவந்து தருகிறேன்' என்று சொல்லிக் கிழவி மெல்லச் சுவரைப் பிடித்துக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி கடந்தாள். கதவின் சங்கிலியைப் பிடித்து நிலைக்கு வெளியில் கால் வைத்தாளோ jZ இருந்த தளர்ச்சி மாயமாய்ப் பறந்தோடிவிட்டது. சடக்கென்று கதவை யிழுத்துச் சங்கிலியை மாட்டிப் பூட்டிவிட்டாள். அப்பால் வீட்டிற்கு வெளியே ஓடிவந்து தெருவில் கின்று கூச்சல்போட ஆரம்பித்தாள். ஒருவர் பின் ஒருவராக அக்கிர காரத்தில் உள்ளவர்களும், குடியானவர்களும் கூடிவிட் டார்கள். எல்லாரும் உள்ளே புகுந்து கதவைத் திறந்து திருடர்களைச் சூழ்ந்துகொண்டனர். ஊரினருடைய பெருங்

  • . - -

- / ”س இந்த வார்த்தைகளைச் Qతాrుఖ3688 கிழவி தேம்பித். , \

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/84&oldid=881292" இலிருந்து மீள்விக்கப்பட்டது