உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தரங்கிணி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124

"காதரீன்! நீ தரங்கிணி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் இந்தச் சமயத்தில், அடிக்கடி பார்த்துப் பேசி அவளுக்கு ஆறுதல் அளிக்கவேண்டும். அவள் வராவிட்டாலும் நீ போக வேண்டும். என்ன?”

காதரீன் தலையை ஆட்டினள்.

இத்தருணம், டேவிட் அவர்கள் இருக்குமிடம் வந்து, "உங்கள் இருவரையும் நான் எவ்வளவு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். யாருக்கும் காதே கேட்க் வில்லையே! எந்தக் கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?...... ’ என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

"சீ! அதிகப்பிரசங்கி" என்று அதட்டியபடியே எழுந்த காதரீன், ஏண்டா கூப்பிடுகிருய்?’ என்ருள். -

"ராணியம்மாளே நான் கூப்பிட முடியுமா? அம்மா தான் இரண்டு பேரையும் அழைத்துவரச் சொன்னர் கள்." r

"எதற்காம்?"

ஜோஸப் கேட்டான்.

"எதற்கோ? எனக்கு எப்படித் தெரியும்?. -

"சரி, போ. வருகிருேம்' என, அவனும் கட்டிலை விட்டு எழுந்தான். -

டேவிட் முன்னே ஓடினன் இருவரும் பின்னல்

சென்றனர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/125&oldid=1338541" இலிருந்து மீள்விக்கப்பட்டது