உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1 13 f னிர் சொரிந்து விரைந்து உதவி புரிக்கருளுவார். எவ்வுயிரும் கன் உயிர்போல் எண்ணி இரங்குவதே கிவ்விய கருமம் என்று எல்லாருக்கும் இவர் போதித்து வந்தார். இவரது போதனை யாண்டும் நீண்டு பாவியது. வேங்கள் முதல் மாங்கர் யாவரும் அருள்வள்ளல் என்று இவரை உழுவலன்போடு கொழுது வழி பட்டு வந்தனர். அசாம், பர்மா, சீனம், ஜப்பான் முதலிய மறு புலங்களிலும் இவருடைய அருளுபதேசங்கள் பரவியுள்ளன. கபாமூர்க்கி என்அ உலகம் இவயை உவத்து போற்றி வருகிறது. அருளும் அன்பும் ஆருயிர் ஒம்பும் ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன் பின் பகவன். (மணிமேகலை, 3). எண்ணிறந்த குணத்தோய்நீ யாவர்க்கும் அரியோய் நீ உண்ணிறைந்த அருளோய் நீ உயர் பாரம் நிறைத்தோய்நி மெய்ப்பொருளை அறிந்தோய் நீ மெய்யறமிங்கு அளித்தோய்நி: செப்பரிய தவத்தோய் நீ சேர்வார்க்குச் சார்வுநி; அருளாழி பயந்தோய் நீ அறவாழி நயந்தோய் நீ மருளாழி துரந்தோய் நீ மறையாழி புரிந்தோய் நி மாதவரின் மாதவனி வானவருள் வானவனி போதனருள் போதனனி புண்ணியருள் புண்ணியனி, ஆதி நீ அமலனி அயனும் நீ அரியும் நீ சோதி நீ நாதனி துறைவனி இறைவனி அருளும் நீ பொருளும் நீ அறவனி அநகனி தெருளும்நீ திருவும் நீ செறிவும்நீ செம்மனி. (வீரசோழியம்) புத்தரைப் பத்கர்கள் இவ்வாறு உவந்து போற்றியுள்ளனர். அருளாளன் கருணை வள்ளல் கிருபாநிதி என இவரது சிவகாரு னியத்தை வியந்து தளல்கள் பல புகழ்ந்துள்ளன. பல்லாம்ருல் கேரினும் அருளே உயிர்க்குத் துணை என்பதை உலகம்கான இவர் உணர்த்தி கின்ருர். இவரது சீவதயை கேவஒளியாயுளது. ஆவிக்கு இனிய அரிய துணை அருளே மேவி ஒழுக மிகுந்து. கருனை யாளனுய் நட.