பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 273 6.08. மடிமை குடிமைக்கட் டங்கித்தன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும் எனபது மடிமை நல்ல வங்ச' வானிடத்திலே தங்கி யிருந்தால் அது அவனுடைய சத்துருக்களுக்கு அவனை அடிமையாகப் பண்ணி விடும் என்றவாறு. அடிமையாவது, அவர்களாலே வரப்பட்ட காரியங்களைத் தாழ்ந்து செய்த லென்பதாம். تلے | 609. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும் என்பது ஒருவன் தன் மடிமையை யொழித்து விட்டால், அவன் குடியிலேயும் ஆண்மையிலேயும் வந்த குற்றங்கள் கெட்டுப்போ மென்றவாறு. மடியை யல்லாமல் வந்த குற்றங்களும் மடியை விடவே யெல்லாக் குற்றங்களும் போமென்பதாம். அந 610 மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு என்பது மடிமை யில்லாத வரசன், சகலலோகத்தையு மறிந்த சுவாமி கடந்த பரப்பெல்லாம், வரிசை யல்லாமல் ஒருங்கே யடையு மென்றவாறு. மடியில்லாதவன் சகல போகங்களையுமடைவனென்பதாம். יה |L. ஆக அதிகாரம் சுல்கக்குக் குறள் சுளம்) இப்பால் 62. ஆள்வினை யுடைமை என்பது, இடைவிடாத மெய்ம் முயற்சி யுடையனாதல்: இது ஆள்வினையென்று சொல்லப்பட்டது. 1 - வமிச