பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 309 பயனைத் தெரிந்துt வழுவுதலில்லாமற் சொல்லுக வென்ற வாறு. ■ கேட்டோனுக்கு விருப்பமுண்டாகவும் தனக்கு நல்ல பொருள் பலனாகவும் சொல்ல வேணு மென்பதாம். En - 713. அவையறியார் சொல்லன் மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லது உ மில் ான்பது (*சபையினுடைய அளவை யறியாது ஒன்று சொல்ல நினைப்பவர் சொல்லின் வகையையும் அறியார்; அவர்க்குக் கற்று வல்ல கலையுமில்லை என்றவாறு’.) வகையை யறியாதவர் வல்லமையுமில்லை யென்றவாறு'க -H சபையையறியாமற் சொன்னால் எல்லாராலும் இகழப்படுவ ரென்தாம். ПЕ 714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல் என்பது அறிவினாலே பெரியவர்களுடைய சபையிலே தானும் அறிவுடையனாயிருக்கவேணும்; அறிவில்லாதாருடைய சபை யிலே' ஒன்று மறியாத மரப்பாவையைப் போலே யிருக்க வேணு மென்றவாறு. அறிவில்லாதார் முன்னே தன்னிட"கல்வியறிவைச் சொன் னால் அவர்களிகழ்ந்து வாதிப்ப ரென்பதாம். வான்சுதை வண்ணம் கொளல்-அறியாமையை மேற்கொளல்" அா tமுதல்:வரை யுள்ளவை சுவடியில் பென்சிலால் பிறரால் எழுதப்பட்டுள்ளன அச்சுநூலிற்கண்டவை. 1. இவ்வாக்கியம் அச்சுநூலில் இல்லை 2. சொல்பவர் - அச்சுநூல் 3. அறிவில்லாத வெள்ளைகள் - அச்சு நூல் 4. தன்னுடைய 5. இவ் வாக்கியம் - அச்சந்ால் முதல் வரை வெண்ணிறச் சுண்ணாம்பின் தன்மையைக் கொள்ள இவறும். * -