பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 திருக்குறள் உள்ளே வேறாயிருக்கும்; அதுபோல் வெளியே உறவாய் உள்ளே பகையாய் இருக்கிறவர்கள் கூடார்களென்றவாறு. HT 888, அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யுற்ற குடி என்பது முன்னே வளர்ந்த குடியானலும் உட்பகை யுண்டான குடி' அரத்தாலே அராவப்பட்ட இரும்பு போலே தேய்ந்து போ மென்றவாறு. *111 --Fi 889, எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் உட்பகை யுள்ளதாங் கேடு என்பது எள்ளிலே பாதியத்தனை யுட் பகை யுண்டானாலும் பெரு மை யெல்லா மழிந்து கெடுவர்க" ளென்றவாறு. உட்பகை கொஞ்சமாயிருந்தாலும், தனக்கும் பக்குவம் வந்த போது பெரிதாய் வளர்ந்து, ஒருவன் பெருமை யெல்லாம் கெடுக்கு தென்பதாம். அன் 890. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று என்பது மனதொருமித்து உறவு செய்யாதவனுடனே கூடி வாழ் கிறது ஒரு வீட்டிலே பாம்புடனே கூடியிருக்கிறாப் போலே யாமென்றவாறு. பாம்பும் மனுஷனும் ஒரு குடிசையிலே யிருந்தால் எப்பே ா தாகிலும் கடித்துக் கொல்லு" மென்பதாம். ஆக அதிகாரம் அல்கூக்குக் குறள் அளக) 1. இங்கு'மனத்தில் தம்முள்' என்பவை அச்சு நூல் . அழிபவருங் கேடு அச்சிறிய உட்பகையினிடத்ததாம்-அச்சுநூல் 3. கொல்லுதல் உறுதி அச்சுநூல்