உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 57 8. அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது என்பது தர்மத்தைச் சமுத்திரமாக உடையனாயிருக்கிற சர்வேசு வரனுடைய பாதங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பிறப்பென்னுங் கடலைக் கடக்கலாம்; சேராத பேருக்குப் பிறவிக் கடலைக் கடக்கப் போகா தென்றவாறு نالے | 9 கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் றாளை வணங்காத் தலை என்பது எட்டுக் குணங்களுடைய சர்வக்கினன் பாதங்களை வணங் காத் தலை பிராணனில்லாமல் செத்துக் கிடக்கிற பிணத்தோடே சரியென்றவாறு. சுவாமிக்கு எட்டுக் குணங்களாகிறது அனந்த ஞானம் (க அனந்த தெரிசனம் (உ)அநந்த வீரியம் (ங்) அநந்த கம்(ச)நிர் நாமம் (டு) நிர் கோத்திரம் சு) நிராயு ஷியம் ) சகல சம்மியக்தவம் (அ) என்றவாறு. (ச) 10. பிறவிப் பெருங்கட னிந்துவர் நீந்தா ரிறைவ னடிசேரா தார்' ன் து சுவாமியுடைய பாதங்களைச் சேராதபேர் பிறப்பென்னுங் கடலைக் கடக்கமாட்டார்கள்; சுவாமி பாதங்களைச் சேர்ந்த பேர் பிறவிக்கடலைக் கடப்பார்க ளென்றவாறு. μυ முற்றும் -- - 1. தவர் என்பது அச்கநூல்