பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.2 == - திருக்குறள் விருந்தினர்க் குபகாரஞ் செய்யுறவனுக்குத் தானே அயிசுவரியம் வளருமென்றவாறு. டு 86. செல் விருந் நோம் பி வருவிருந்து பார்த்திருப்பா 'னல்விருந்து வானத் தவர்க்கு என்பது வந்த விருந்தினர்க்கு அசன'மிட்டு இனிமேல் விருந்து வரப்போகு தென்று பார்த்திருந்து அதன் பிறகு தான் சாப்பிடு கிறவன் மறுபிறப்பிலே தேவலோகத்திலே பிறந்து தேவர்சளுக்கு நல்ல விருந்து போல் இருப்பா னென்றவாறு அா 87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன் என்பது விருந்தைப் பொசிக்கிற தாகிய யாகத்தின் பல னிம்மாத்திர மென்று பிரமாணஞ் சொல்லப்போகாது’ வஸ்து கொஞ்ச மானாலும் நல்லவர்களுக்குக் கொடுத்தால் தேவபோகங்களை யடைவிக்கு மென்றவாறு. CT 88. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் என்பது நிச்சயமில்லாத் திரவியங்களைத் தேடிப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அந்தப் பொருளை யிழந்து போய் விசா ரப்படுகிறவர்கள்’ விருந்தினர்க்கு பகாரஞ் செய்யாதவர்க ளிழந்து போன பிறகு உபகாரஞ் செய்யாமற் போனோமென்று நினைப் பார்க ளென்றவாறு. السلے 1. பிற்சேர்க்கை குறிப்புரை காண்க 2. முவீந்திரருக்கு என்பது அச்சு நூல் 3. அசனம்.உணவு 4. ரrதித்து இனிமேல் வரப்போகிற அதிதிகளை எதிர் பார்த்திருந்து என்பது அச்சு நூல்