உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

i87

பொருள், (521, 606); பற்றிய இடம், (748). பற்றுக் மனத்தில் பற்றிக் கொள்,

(350). பற்றும் = செய்க, (350).

பணி = நீர், (1232). பணி = நீர் சொரியும், (1232). பனுவல் = நூல், அறநூற்கள். (21).

பனை = பனை மரம், (104, 433,

1282).

பாகம் = பாதி, (1092). பாக்கியத்தால் = நல்வினையால்,

புண்ணியத்தால், (1141). பாடற்கு = பாடுவதற்கு பாடல் தொழிலோடு, பாடலோடு - மணக்குடவர் உரை), (573). பாடு = பெருமை, (409, 597, 768, 1322) ஆண்மை, பெருமை என்கிறார் மணக்குட்வர், (906, 1237); நெறிப்பாடு, (995).

பத்தி = பயிர் விளைந்திட வரப்பிட்டுக் கட்டும் இடம், (465, 718).

பாத்து = பகுத்து, (44, 227, 1167). பாம்பு = நாகம், (890, 1146). பாய்பவர் = குதிப்பவர், (12.87).

பாராட்டுதல் = கொண்டாடுதல்,

(521).

பாராட்டும் = புகழ்பாடும், (994).

பாராட்டுவானை 茨 பலகாலும்,

அடிக்கடி கூறுவானை, (196). பாரிக்கும் = வளர்க்கும், (851). பாரித்து = விரித்து, (193). பாரிப்பார் = பரப்புவார், (916). பார் = கற்பாரை, (1068). பார்த்து = நோக்கி, (86, 487);

சீர்தூக்கி, கண்டு, எண்ணி (676).

பார்ப்பார் = காண்பார், (916).

பார்ப்பான் = வேதம் படித்தவன், கோயிலில் மந்திரம் ஓதி துப, தீபம் காட்டுபவன், (134). பார்வல் = பார்வை, (1152).

į. JEJ = தன்மையுடையவை, கூறுடையவை, பகுதியின, (342, 378, 437, 672). பாலவை = பொருள்கள், (659). பாலால் = கூறுபாட்டால், (279). பாலொடு = பாலுடன், (1121). பால் = பகுதி, (111, 533); பக்க மாக, (118); இடத்தில், (376); வகை, (422, 950); கூட, (999); பசுவின் பால், (1000). பாவம் - கெட்ட செய்ல், தீ வினை,

(186). பாவாய் = பெண்ணே, (1123).

பாவி = கொடியவன், கொடியது,

(1042). பாவை = பொம்மை, பதுமை,

சிற்பம், (407, 1020, 1058). பாழ் = கெடுதலாக, (735). பாழ்படுதல் = கெடுதல், (83). பாற்கண் = பால் சுகண் , (வன்)

நிலத்தில், (78).

பற்று பகுதியது, (11); தன்மை

யது, (82, 515, 871).