பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்து - பிடியளவு, (1037). பிணம் சவம், (913). பிணி = நோய், {227, 730, 734,

949, 1014). பிணி அன்றோ = பார்ப்பவர்களுக்கு நோய் போல; பொறுத்தற்கு அரியதாம், (1014). பிணிக்கு = நோயைக்

படுத்துவதற்கு (1102). பிணிக்கும் = கூட்டாகச் சேர்த்துக்

குணப்

கொள்ளும், (570); கவரச் செய்யும், (643).

பிணை = பெண்மான், (10.85,

1089).

பிரிதல் = நீங்குதல், (394, 955). பிரிப்பர் பிரிப்பார்கள், (187).

பிரியலம் =

(1315). பிரிவாற்றி = பிரிவுக்குப் பொறுத்து,

{1160). பிரிவு = நீங்குதல், (1152); செலவு,

(1155). பிழை = குற்றம், (535). பிழைத்த தவறிய, (772). பிழைத்தது - தப்பியது, (779). பிழைத்து - தவறு செய்து, (896). பிழையாது = தவறாது, (307). பிற = வேறு, (34, 61, 95, 213, 300); மற்றொன்று, மன்றான, இயல்புடையவை, (1102); அசை நிலை, (1,181, 1184).

பிரியமாட்டோம்,

அறமற்ற, பாவம் பிறவிக் கடல்,

பிற ஆழி =

சூழ்ந்தக் கடல், (8).

பிறக்கும் = பிறத்தற்குக் காரணமாக,

(1044).

பிறங்கா = உண்டாகாத, அதிக

மாகாத, (52);

பிறங்கிற்று = உயர்ந்தது, விளங்

கும், (23).

பிறப்பின் = பிறப்பில், (1315).

பிறப்பு = பிறவி, (351); தோற்றம், (62, 107, 369); குடிப் பிறப்பு, £133, 134).

-பிறப்ன்ெனும் = பிறப்புக்கு காரணம் என்று எண்ணக்

கூடிய, (358).

举 = மற்றவர்க்கு வரும்

பழிக்கு, (1015). பிறவாமை = பிறவாதிருத்தல், (362). பிறவி = பிறத்தல், (10).

பிறவினை = பாவச் செயல்கள்,

(321). பிறவும் = பிறர் பொருளையும்,

(120). பிறற்கு = மற்றவர்க்கு, (149). பிறனியலாள் = பிறருக்குரியவள்,

(147). பிறன் = மற்றவன், (49, 141). பிறன்கடை = வேறொருவனது

வாயிலில், (142).

பிறிதின் பிற உயிர்களின், (315).