பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

பொய்த்தபின் = பொய்யைக் கூறிய

பின்பு, (293).

பொய்த்தல் = பிணங்குவது பயன்

படாது என்பதை, (12.87).

பொய்த்து = பொய்யாகி, (182);

பொய்யைக் கூறிய பின்பு, (183). பொய்ப்பின் = தனது தொழிலை

மறுப்பின், பெய்யாமல் தவறினால், {13}.

பொய்மை = பொய்யான அன்பின்

தன்மை, (913),

பொய்மையும் = பொய்யான

சொற்களும், (292).

பொய்யற்க = உண்மை போல

உரைக்காதிருக்க, (293),

பொய்யா = அணையாத, தணி

யாத, {753).

பொய்யாமை = பொய் பேசாமை,

(296, 297, 323).

பொய்யா விளக்கு = உண்மையாகிய

விளக்கு, (299), பொரு = தாக்கு, (486).

பொருட்டு பயனுடையன, (212);

காரணம், (256, 10.17).

பொருத = அரத்தினால் தேய்க்கப்

பட்ட, (486, 888).

பொருது = தாக்கப்பட்டு, (888).

பொருத்தல் = சேர்த்தல், (633).

பெருள = பொருளையுடை

யனவாய், (424).

பொருளல்லவரை = ஒரு பொருளாக மதிக்கப்படாத வரை, (751}.

பொருளல்லவற்றை = மெய்ப்

பொருளல்லாதவற்றை, (351).

பொருளற்றார் = வறுமையானவர்,

(248).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

பொருளாக்கம் = பொருட் செல்வம்,

(755).

பொருளாட்சி = பொருளாற் பயன்

பெறுதல், (252).

பொருளாள் = பொருளாக உள்ள

வள், உரிமையாக உள்ளவள், (141).

பொருளன் = பொருளொன்று

உண்டாக, அதனால், (1002).

பொருளென்று = தனது திறமை யைக் காட்டும் குணமென்று, (307).

பொருள் = மெய்ப் பொருள், உண்மை, (5); அறம், (91,

254); உறுதிப் பொருள், (122, 128); உரை, நூல், (141); குணம், (307); செல்வம், (63, 171, 176, 212); பொருள் தேடுவதையே, (1230). பொருள் அல்லது = புண்ணிய மல்லாததாகும்: அருளற்ற தன்மையால் உயிரீனுதாலகும், (254). பொருள்-ஆ = பொருளாக, (122). பொருள் செயல் வகை = பொருள் செய்யும் சிறப்பான வகை. இது திருக்குறளில் 76-வது அதிகாரம். பெயர் - பொருள் செயல் வகை. பொருளின் தன்மையையும், அதன் திறத்தையும், சிறப்பை யும் அதனைச் சம்பாதிக்கும் முறையையும் கூறும் அதிகாரம்.)

பொருள் தீர்ந்த - பயனில்லாத

வற்றை, (199).

பெல் שמ தீமையானவை,

(176).

பொழுதின் = காலத்திற் காட்டி லும், (69); நேரத்தின் கண், விரும்பிய பொழுது, (1105).

பொழுது = நேரம், (337, 481, 1215); பொழுதே, (1221); மாலைப்பொழுது.