உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 477

(இது திருக்குறள் அதிகாரம். 苓 பொறுத்துக் பெயர். 123-வது 'பொழுது கொள்ளும், (579); தாங்க

கண்டு இரங்கல், மாலைப் பொழுது நேரம் வரும்போது,

தலைவி இரங்கி வருந்துதல் சம்பவங்களைப் பற்றி கூறுகின்ற பகுதி. பொழுதும் - உம்மை, இழிவு

சிறப்பும்மை, (337}. பென்ளென : விரைவாக,

சடுதியில், (487). பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அய்ம் பொறிகள்; வினை, அறம், (6).

பொறுத்த = சுமந்த, (239).

பொறுத்தல் = தாங்குதல், மன்னித் தல், (151); மன்னிக்க, (152).

பொறுத்தாரை = பொறுமையுடை ய வரை, மற்றவர் செய்த கெடுதிகளைப் பொறுத்துக் கொண்டவரை, (155).

பொறுத்தான் = சுமந்தவன், (37ர்.

வேண்டியிருப்பதால், (1032). பொறேன் = பொறுத்துக் கொண்

டிருக்க முடியாது, (1247).

பொறை = பிழை பொறுத்தல், (153); பாரம், சுமை, (189, 570),

பொறை ஆற்றுவார் = சுமையைத்

தாங்குவார் (1027). பொன் : தங்கம், (155, 267);

இரும்பு, (888, 931). பொன்றா = அழிவில்லாத, (36). பொன்றாது = இறவாமல், (233). பொன்றி = கெடுத்து, {171). பொன்றும் = அழியும், (156). பொன்றும்கால் = இறக்கும் போது,

(36). பொன்றும் துணையும் = உலகம் அழியும் வரையும், (156).

போஒம் = போய்விடும், (1070).

போஒய் = சென்று, (46); அவனை

விட்டு நீங்கி, (933).

போகவிடல் = கைவிடல், (831). போக = தம்மை விட்டுப் பிரிந்து

போகா, (376). போகாது = எதிரிகளால் வஞ்சித் துப்

பிரிக்க முடியாததாக, {764). போகு ஊழால் = போவதற்குரிய ஊழினால், ("தீமை பயக்கும்

வகையில் இயற்கை முறை யாக அமையும் இயற்கைப் பண்பறிவு' என்கிறார் நாவலர் தனது திருக்குறள் தெளிவு உரையில்.

போக்கி = எறிந்துவிட்டு, (774).

போக்கும் அந்தச் செல்வமும் போய்விடுதலும், (332); உம்மை எச்சவும்மை

போதாய் = அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விடுவாயாக, {1123}.