பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய செயலொன் றென்னிட மில்லை ! நாளேக் கெதுவோ நான்சொல மாட்டேன் ! தோளை நம்பியும். தொழில்பல கற்றும் வாழும் நிலையா வகுத்துள தரசு ? சூழும் பஞ்சம் தொலைவதெந் நாளோ? வாழ்க்கை யுயர வழிசெயாப் படிப்பு பாழா கட்டும் படித்தது போதும் !’ என்று நொந்தே இரவெலாம் பேசிச் சென்றனர் இருவரும் வெவ்வேறு திக்கில்! கப்பிய குளிரில் கந்தையு மின்றி அப்பா சாமி அலேந்து திரிந்து வேலை தேடி வெறுங்கை யாகிச் சோலே இடையில் தோன்றும் மிருகச் சாலே வந்து தன்னிலே கூறினன் ! காலேயிற் செத்த சாலைக் குரங்கின் கவலேயி லிருந்த காட்சிச் சாலேயோர் கவலை போக்கும். வழியினைக் கண்டனர்!

  • எந்தத் தொழிலும் இழிதொழி லன்று ! இந்தக் குரங்கின் தோலே ஏற்று சிந்தை களிக்கச் செய்வா யானுல், வந்தது புதிய குரங்கென மகிழ்வோம்! கூலியும் கூடுதல் கூ'றெனக் கேட்டனர். வேலை யிலாதான் வேறென் செய்வான்? குரைத்துப் பெற்ற செல்வம் குரைக்குமா ? உரைததான் இணக்கம்; உயிர்வாழ லாளுன் !

மிருகக் காட்சிச் சாலேயிற் கூட்டம் பெருகி மிகுந்தது பேரூர் வாழ்நர் 40