பக்கம்:துன்பச் சுழல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 துன்பச் சுழல்

விட்ட பிறகு, அத்தை மகளும் மாமன் மகனும் வாழ்விடைக்

கலப்பதில் இடையூறு ஒன்றும் இல்லை என்பதை மனதில் எண்ணிக்கொண்டாள். ஒரு பெரும் பளுவை இறக்கி வைத்தவள் போலாள்ை. .

செல்வநாதர் தகவல்கள் அறிந்த் பின்பும், முழுவிவரமும் கன்கு தெரியாததன் முன் ஒன்றையும் ஒருவருக்கும் சொல்ல வேண்டாமெனக் கட்டளையிட்டார். என்ருலும் இருவரும் தனித்தனி, தனியனைக் காணும்போது தங்கள் உள்ளங்கள் அளவுமீறி அவனிடம் பற்றுக்கொண்ட காரணத்தை ஒருவாறு அறிந்துகொண்டார்கள். செல்வ காதர் உணவு கொண்ட பிறகு போலிஸ் அலுவலகம் சென்று கடந்ததைப் பற்றிய தகவல் அறிய வேண்டியவரானர். உள் ளுக்குள் அன்பார்ந்த உணர்ச்சி பொங்க, அப்படியே தனிய னேக் கட்டித் தழுவினர். அவன் ஒன்றும் புரியாது விழித் தான். பின் வந்த கமலாம்பாள் சிரித்தாள். ஏனம்மா சிரிக் கிருய் என்று மணிமேகலை தனது தாயாரைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, செல்வநாதர் வெளியே சென்று விட்டார். . . -

போலீஸ் தகவலெல்லாம் முடிந்தபின் கேராகத் திருவண்ணுமலே சென்று அந்த மருந்தகத் தலைவரைக் கண்டு தகவல் அறிய வேண்டுமென விரும்பினர் செல்வ காதர். போலீஸ் அலுவலகம் சென்றதும், மார்த்தாண்டன் இறந்ததும் பிறதகவல்களும் அறிந்தபின், தான் கொடுக்க வேண்டிய வாக்குமூலத்தையும் கொடுத்துவிட்டு வீடு திரும்பி ர்ை. அைைத விடுதியைச் சென்று பார்வையிட்டார். அகுதை விடுதி அமைத்த புண்ணியமே தன் மகனத் தன் னிடம் சேர்த்து வைத்தது என எண்ணி மகிழ்ந்தார். போய் எல்லாத் தகவலும் அறிந்து வந்தபின் அங்குள்ள அைைதப் பிள்ளைகளுக்கு விருந்து வைக்க வேண்டும் எனத் தீர்மானித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/121&oldid=580174" இலிருந்து மீள்விக்கப்பட்டது