பக்கம்:துன்பச் சுழல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியவன் ஆளுன் . . 121

தார். அவர் அன்று மகிழ்வில் திளைத்திருப்பதைக் குழந்தை கள் எவ்வாறு உணர முடியும்? -

இரவு உணவுக்குப் பின் அண்ணுமலைக்குப் புறப்பட் டார். ஒரு பதினேந்து பதினறு ஆண்டுகளுக்கு முன் அந்த இரயிலில் செல்லும்போது செல்லம்மாளைக் காணப் போகி ருேம் என்ற உணர்வோடு சென்றுகொண்டிருந்தார். அன் றைய நிகழ்ச்சிகளெல்லாம் அவர் மனக் கண்முன் வந்து கின்றன. அவர் கினேவு இரயிலின் வேகத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. எப்படியோ மறுநாள் காலே ஆறு மணிக்கு அண்ணுமலே வந்து சேர்ந்தார். அன்று அவர் செல்லம்மாளைக் காணச் செல்லவில்லை. என்ருே அவள் விட்டுச் சென்ற சாசனத்தைக் காணத் துடித்தார். தனியன் தன் மகன்தான என்று முடிவு செய்யவேண்டிய சாசனமல் லவா அது சரியாக ஒன்பது மணிக்கு மருந்தகம் சென்ருர், அந்தப் பெரிய மருத்துவர் புதிதாக வந்தவரை வரவேற்று கன்கு உபசரித்து, வந்ததைப் பற்றி வினவினர். செல்வ காதர் சுற்றிவளைத்துச் சொல்லாமல் தான் வந்ததைச் சொன் ர்ை. இத்தனே ஆண்டுகள் கழித்து இப்படி அதற்கு உரிய வர் வருவார் என்று அம்மருத்துவர் கருதவில்லை. என்ருலும் செல்லம்மாள் கொடுத்துச் சென்ற அந்தப் பெட்டியும் போட்டோவும் அப்படியே நன்கு பாதுகாக்கப்பட்டிருந் தன. முதலில் போட்டோவைக் கொண்டுவரச் சொன்னர். அப்போட்டோ செல்வநாதருடையதுதான் என்பது அவருக் குத் திட்டமாகப் புரிந்தது. பிறகு அவர் அந்தப் பையன் இருக்கிருன என்று கேட்டார். செல்வநாதர் ஆம் என்று மகிழ்வ்ோடு தானே வலியத் தன்னிடம் வந்து சேர்ந்த வர லாற்றைக் கூறினர். மருத்துவரும் அந்தக் குழந்தையை அப்போதே ஒரு படம் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்லி அதையும் கொண்டுவந்து கொடுத்தார். அப்படத்தில் முகத் தில் இருக்கும் மரு மிக நன்கு விளங்கிற்று. தனியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/122&oldid=580175" இலிருந்து மீள்விக்கப்பட்டது