உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரியவன் ஆளுன் 127

ஆண்டுகள் அைைதயாக மாணவர் விடுதியில் வாழ்ந்து, கண்ட இடத்தில் காலம் கழித்து, கள்வனகவும் இருந்து, உலகம் ஒரு அைைத என்று பேசிட வாழ்ந்த அந்தத் தனியன் இன்று அைைதயாக அவ்விடுதியில் கால் வைக்க வில்லை. அவ் வைைத விடுதியின் தலைவகை அதன் உள்ளே நுழைந்தான். அைைதகளே வாழ்விக்கும் வள்ளலின் மைந் தனக உள்ளே வந்தான் தனியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/128&oldid=580181" இலிருந்து மீள்விக்கப்பட்டது