உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி உலகில் முதன் முதல் வான்வெளி அஞ்சத் துவக்கி வைத்த தும், ஏவுகனைகளில் காவத்தாறுப்பியதும் இந்தியாவே என்பதும் இந்துவிலுள் விளக்கப் பெறுகின்றன. ஏவுகளின் வரலாறு, வார்ச்சி, பன்னாட்டு ஏவுகளை திறுவனங்கள், ரவு. ஆவத்தக் கருவிகள், ஏவுகனைக் கனங்கள், எறிபடைகள் (Mimilan) இவற்றின் அமைப்பு முறை அதுக்கங்கள், வகைகள், இயங்கும் முறை, இயக்கப்பெறும் சேறை இவையனைத்தும் தெளிவாகக் கூறப்பட்டுன்னை. ஆங் காக்கு ஏவுககோப்பிவைத்த நிகழ்ச்சிகள் விலக்கப் பெறு கின்றன. அமெரிக்கா, உருசிய நாட்டு ஏவுகனை, கான் வெளிச் சேலை வரலாறுகள் சலை தருகின்றன. ஏவுகானகன் விடப் பட்ட செய்திகளாச் சுருங்கத் தெரிவிக்கும் கட்டவரின் கரும், விளக்கப் படங்களும் பயனுடையா, இலதியில் உள்ள கபச் சொல்பட்டயம், மிகச் சொற்கள் புரியாதவர்கட்கு விளக்கம் தருவார அகாகின்றன. தமிழில் அறிவியற் சொற்கள் ஆக்கிக்கொன்னக இயலாதென்று வெற்துரை பகர்வதே தொழிலசய் முயற்சியின் திவானாயிருக்கும் வினருக்கோர் அறையப்போல், இறுக்கம் (metal)தைவு (thak எதித் தாக்கல் (Hae பதிவின் (eallam) வீழ் பொருள் (Balilsiles) முதலிய பணக்கச் சொற்கள் துணிவு டன் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. கட சொற்கள் இயன்றவரை ஒதுக்கப்பட்டிருப்பதும் பொத்தத்தக்கது. ஒரு சில சொற்கள் ஆங்கிலத்திலிருந்து அப்படியே பெயர்த் தெழுதப் பெற்றுள்ளன. முயன்முல் அவற்றையும் தமிழாக்கிக் சொல்வது இயலாததன்று ஏவுகளை ான்ற சொல்லத் தலைப்பில் வழங்கிய ஆசிரியர் பாலும் பதிராக்கெட்டு' என்று எழுதி பரீராமல் "ரவு கனே' என்றே எழுதியிருக்கயசம், சொற்கள் நாவிற் பயிகப் பலிகவே அவை வழக்குக் கெளிதாகின் றன. Hypothesis என்ற சொல்லுக்கு "ஆங்க' என்பதிறம் கருது கோல்' என்ற சொல் பொருத்தமாகும். அறிவியல் காத்தல், மத கதை, வரலாதார் போலன்றி ஆங்காங்கு வறட்சியான மெய்மைகளைக் கூறுமான எனிலும் எழுது முறையான் அவற்றையும் கலைவுள்ளனவாகச் செய்ய வாம் கலைபட அனைத்தால்தான் அறிவியல், பொதுமக்களா மும் விரும்பிப் படிக்கப்பெறும். சுவை நிகழ்சிகள் இடை வீராவிக் குழந்தைகட்டுக் கதைசொல்லும் முறையில் அமையின் இத்தகைய நூற்கள் பெரிதும் ஆர்வத்தைத் தூண்டக் கூடும். மறு பதிப்பில் ஆசிரியர் இந்தும் மேலும் சுவையுடையதாக்கித் தருவார் என நம்புகின்ருேம்.