பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேன்போடு ஆங்கிலம் கற்ற தமிழர் பலர் இந்தகைய அறிவு நாலாக்கங்கட்கு மூன்வரம் வேண்டும். கன், கற்பனைப் படைப்பு களில் இயல்பான அடுபாடற்றவரும் கூட அனை - நாகரிகம்' பன்சம் செய்ய எளியன்' என்றும் கருதி அவற்றுள் நுழைத்து போலி தூற்களைப் பெருக்கிக் கொண்டு போகாமல், தம் சற்றறி வைப் பயன்படுத்தி இத்தகைய அறிவியற் செய்தி துதி ஆக்குவராயின் அதுவே அவர் ஆற்றும் தமிழ்த் தொண்டாகும். அத் தொண்டுக்கு இந்நூல் வழிகாட்டும் என நம்புகின்ருேம். பள்ளிகளில் பாடமாக வைக்கத் தகுந்தது இதறும் (32-ஆம் பக்கத் தொடர்ச்சி) துனை இடர்ப்பாடு தேருகின்றது பொதுவாக மகனி தாம் விரும் பும் அடையாளிகளில் இன்றைக்கு விரும்புவனவற்றை, தாபோக்கு வேறுபட விரும்புவதைக் காணலாம். இந்நியேயில் மகளிர் அனவருமே ஒன்வர். இதுபற்றியே தீருவன்நவகம் பொதுப்பட மகளி மனம் போக வேறுபடும்' எனக் கூறினரே என்றும் என்றுதற்கு இடாண்டு கபைகளிச் பகமே யன் ஆடவர் மனமும் இத்தகையதே என்பதை, திருவிறும் நல்லான் மனைக்கிழத்தி யேறும் பிறர்யாசாக பீடழித்து திற்பர் எனக் குமர குருபர கரகின்னர். சமய ஆசிரியர்கள் பலரும், மனம் என்பது பெற்றதைச் சிறியதாக்கிப் பொத்தில் விருப்பம் ஏற்படும்படிச் செய்யும் கருவி' என்றே கூறுவர். இது புத்தியே போதும் என்ற மனமே, பொன் செயும் மருத்து என்ற வாக் கும் சமவதாயிற்று. தாமாருைம் 'யாமான என் மனம் குவிய ஒரு தந்திரம் பன்னுவது உனக்கதமையோ' என கரனர். இந்தியில் ஆடவர் மனம், பெண்டிப் பனம் ஆகிய இரன் முமே வேறுபடுவதாகக்க, வாதவர் மகனி பாத்தையே வீதந்து கூறியது ஆடவர் மனத்தி பேண்டி பனம் அரைத்து வேறுபடும் என்பது கருதிப் போலும்! எனினும் இக்கருத்தை இன்னும் ஆராய்தல் இன்றியமையாததாகும். இன்ஹேரன்ன குறட்பாக்களை நினைத்தே, "ஓதற்கு எளி தாகி, உனதற்கு அரிதாகி" விளங்குவது திருக்குறள் எனக் கூறினர் போரும்