பக்கம்:தெப்போ-76.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - :ன் 99% 'ஒகூர ஓட்டலுக்கு எனக்கு வழி தெரியும், சப்வே" வழியாப் போகலாம் வாங்கன் னு சொல்லி என்னே அழைச் சிண்டு போனர் இந்த ஜப்பான் சாஸ்திரி. ஒ கூரா ஒட்டல் அகாஸாகாவிலே இருக்கு. அகாஸாகாவுக்கும் அஸாகுஸா வுக்கும் வித்தியாசம் தெரியாமல் அஸாகுலாவுக்கு இரண்டு. டிக்கெட் வாங்கிட்டார். அவன் அஸ்ாகுஸாவிலே கொண்டு விட்டுட்டான்!?? 'அப்புறம் என்ன ஆச்சு??? ‘'என்ன ஆச்சு! ஒகூரா ஒட்டலேத் தேடி அஸ்ாகுளலா வெல்லாம் சுற்றி அலஞ்சோம். அது எப்படிக் கிடைக்கும்? கடைசியா அங்கே ஒருத்தர், இது அஸாகுஸ்ா ஏரியா. ஒ கூரா ஒட்டல் அகாஸாகாவிலே இருக்கு’ என்று சொன் ர்ை. அப்புறம் அங்கிருந்து அகாஸாகாவுக்குப் போய் ஒகூரா ஒட்டலேக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்ருதிவிட்டது.?? ஒதடிரா ஒட்டலுக்கு எதுக்குப் போனிங்க??’ என்று கேட்டார் கோபால் ராவ் . 'சமையல் வைத்தா அங்கே தானே தங்கியிருக்கான்? அவனிடமிருந்து பொடி வாங்கிண்டு வரப் போயிருந்: தோம்...122 'அதானே பார்த்தேன். அதுக்குத்தான் அவ்வளவு அவசரமாப் புறப்பட்டுப் போனிங்களா? ? என்று கேட்டார் கோபால் ராவ். - 'நான் போனது மஞ்சள் பொடிக்கு. ஜப்பான் சாஸ்திரி' என்ைேடு வந்தது வேறே பொடிக்கு?’ என்று பொடி, வைத்துப் பேசினர்,சாம்பசிவம். - • , 'மஞ்சள் பொடி எதற்கு??? என்று கேட்டார் கோபால், ராவ், r

நாளேக்குக் காலேயில்.தேர் வேலை தொடங்குவதற்கு முகூர்த்தம் பார்த்திருக்கிருேமே! அப்போது பிள்ளையார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/100&oldid=924600" இலிருந்து மீள்விக்கப்பட்டது