பக்கம்:தெப்போ-76.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 10 of 'உதிரிப் பூக்கள் வேறு நாலு கூடை வந்திருக்காம். வாச8ன ஒகூரா ஒட்டலேயே தூக்கிண்டு போறது’’ என்ருர், ஜப்பான் சாஸ்திரி, தேரோட்டத்தன்று பூ மட்டும் ஒரு பிளேன் நிறைய. வரப் போகிறது. அன்றைக்குப் பூ வாசனை ஜப்பானேயே தூக்கிண்டு போகும் பாருங்கள் , என்ருன் பஞ்சு. 'அவ்வளவு பூவையும் என்ன செய்யப் போlங்க?? : என்று கேட்டார் அம்மாஞ்சி. 'கின்ஸ்ாவிலே தேர் ஓடுகிறபோது மேலே ஹெலி' காப்டரிலிருந்து பூமாரியாப் பொழிவதற்கு ஏற்பாடு செய். திருக்கிறேன். என்ருன் பஞ்சு.

    • ஆமாம், சக்கரவர்த்தி தேர் ஓட்டத்தை எங்கிருந்து பார்க்கப் போகிருர்? கூட்டம் நெருக்கித் தள்ளுமே??? என்று கேட்டார் அம்மாஞ்சி.

கிேன்லாவிலே ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர். இருக்கு, அதன் மொட்டை மாடியிலே ஹெலிபோர்ட் டே இருக்காம், சக்கரவர்த்தியும் அவர் குடும்பத்தாரும் அந்த மாடியிலே வந்து இறங்குவாங்க. அதே கட்டடத்திலே, மூன்ருவது மாடி ஜன்னல் வழியாகத் தேர் ஓடுவதைப் பார்ப்பார்கள்?’ என்ருன் பஞ்சு. 'தேரை அப்படிப் பார்த்தால் மட்டும் போதாது. தெருக் கோடியில் திரும்புகிறபோது பார்க்கணும் அந்தக். காட்சியை1 என்ருர் கோபால் ராவ். சரி, அதற்கும் ஏற்பாடு செய்து விடுகிறேன்?? என்ருன் பஞ்சு. ஆமாம், நாளேக்கு பூஜைக்கு பிரைம் மினிஸ்டர் வருகிருரா? யார் யாருக்கு இன்விடேஷன் போட்டிருக் கீங்க??? என்று கேட்டார் அம்மாஞ்சி வாத்தியார். எல்லோருக்கும் போட்டிருக்கோம். பிரைம் மினிஸ் டர் அமெரிக்கா போயிருக்கிருர், திரும்பி வந்ததும், தேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/102&oldid=924602" இலிருந்து மீள்விக்கப்பட்டது