பக்கம்:தெப்போ-76.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 16 தெப்போ - 76 நாளன்று பாலெஸ் வாசலில் கூடுமே, அந்த மாதிரி கூட்ட மாம்?? என்ருர் சாம்பசிவம். ரங்கோலி ரொம்ப அழகாயிருக்குமே! நம் நாட்டுக் கலேகளில் அதுவும் ஒன்று. என்ன கோலம் போட்டிருக் காங்களாம்?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. 'திருவாரூர்த் தேர். பூம்புகார், வள்ளுவர் கோட்டம், மாமல்லபுரம் கற்கோயில், வள்ளுவர் உருவம், நடராஜர் உருவம், விநாயகர் உருவம் இவ்வளவும் போட்டிருக்காங்க :ளாம்' என்ருர் சாம்பசிவம். அது சரி, இன்னும் எட்டே நாள்தானே இருக்கு? தேர் வேலே அதற்குள்ளே முடிந்து விடுமா??? என்று கேட் .டார் அம்மாஞ்சி.

  • அநேகமாக முடிஞ்ச மாதிரிதான்.' எத்தனை ஆசாரி கள்? எத்தனை ஸ்தபதிகள்! ராத்திரியெல்லாம் வேலே நடக்

கிறதே...?? என்ருர் சாம்பசிவம். எனக்கென்னவோ வள்ளுவர் சிலேயைப் பற்றித் தான் கவலேயாயிருக்கு...?? என்ருர் அம்மாஞ்சி. கணபதி ஸ்தபதி கையிலே ஒரு காரியத்தை ஒப் படைத்தாச்சுன்னு அப்புறம் அதைப்பற்றிய கவலேயே வேண்டாம் நமக்கு. பதினெட்டாம் தேதிக்குள் சிலை தயாராயிடும்...?? என்ருர் சாம்பசிவம். "எப்படி முடியப்போகிறதோ, இன்னும் சிலேக்குத் தலேயே தெரியலேயாம்!?? என்று பெருமூச்சு விட்டார் அம்மாஞ்சி. ஆமாம், சில உருவாகிற இடத்தைச் சுற்றித் திரை போட்டு மறைத்துக் கொண்டு வேலை செய்யருங்க. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன். இங்கே பதினேழாம் தேதி வரை யாருமே தலைகாட்டக் கூடாது? என்று சொல்லி விட்டார் கணபதி ஸ்தபதி. பேசாமல் திரும்பி வந்துட்டேன்?’ என்ருர் சாம்பசிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/117&oldid=924618" இலிருந்து மீள்விக்கப்பட்டது